twitter
    bredcrumb

    அழகான பிங்க நிற சீ-த்ரூ புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி

    By Deepa S
    | Published: Monday, June 6, 2022, 18:28 [IST]
    அழகான பிங்க நிற சீ-த்ரூ புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி
    1/10
    தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நாயகியாக காணப்படுகிறார் நடிகை அஞ்சலி.
    அழகான பிங்க நிற சீ-த்ரூ புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி
    2/10
    கடந்த 2006ல் போட்டோ என்ற தெலுங்கு படம் மூலம் இவர் அறிமுகமானார்.
    அழகான பிங்க நிற சீ-த்ரூ புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி
    3/10
    தொடர்ந்து 2007ல் கற்றது தமிழ் என்ற தமிழ்ப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். 
    அழகான பிங்க நிற சீ-த்ரூ புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி
    4/10
    அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் படங்கள் இவரது கேரியரில் சிறப்பாக அமைந்தவை.
    அழகான பிங்க நிற சீ-த்ரூ புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி
    5/10
    அங்காடித் தெரு படத்திற்காக தமிழக மாநில அவார்டை இவர் பெற்றுள்ளார்.
    அழகான பிங்க நிற சீ-த்ரூ புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி
    6/10
    தொடர்ந்து 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளும் இவருக்கு கிடைத்தன.
    அழகான பிங்க நிற சீ-த்ரூ புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி
    7/10
    கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களிலும் இவர் சிறப்பாக நடித்திருந்தார்.
    அழகான பிங்க நிற சீ-த்ரூ புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி
    8/10
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் அஞ்சலி.
    அழகான பிங்க நிற சீ-த்ரூ புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி
    9/10
    தொடர்ந்து சிறப்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X