அழகில் அசத்தும் த்ரிஷ்யம் நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    அழகில் அசத்தும் த்ரிஷ்யம் நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    மலையாளம், தமிழ் பட நடிகையான அன்சிபா ஹாசன், 2013 ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்து பிரபலமானார்.
    மலையாளம், தமிழ் பட நடிகையான அன்சிபா ஹாசன், 2013 ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம்...
    அழகில் அசத்தும் த்ரிஷ்யம் நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    தமிழில் சிரித்தால் ரசிப்பேன் படித்தின் மூலம் அறிமுகமாகி மண்டபம், கச்சேரி ஆரம்பம், உடும்பன், நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ, பரஞ்ஜோதி, சிவசிவா, பார்க்கணும் போல இருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
    தமிழில் சிரித்தால் ரசிப்பேன் படித்தின் மூலம் அறிமுகமாகி மண்டபம், கச்சேரி ஆரம்பம், உடும்பன்,...
    அழகில் அசத்தும் த்ரிஷ்யம் நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    த்ரிஷ்யம் படம் அனைத்து மொழிகளிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால், அதன் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம் 2 படத்திலும் மோகன்லால் மகள் ரோலில் நடித்துள்ளார் அன்சிபா ஹாசன்.
    த்ரிஷ்யம் படம் அனைத்து மொழிகளிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால், அதன் இரண்டாம் பாகமான...
    அழகில் அசத்தும் த்ரிஷ்யம் நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    சினிமாக்களில் நடிப்பதுடன் மலையாளத்தில் பல டிவி.,களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராகவும் பங்கேற்று வருகிறார்.
    சினிமாக்களில் நடிப்பதுடன் மலையாளத்தில் பல டிவி.,களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்,...
    அழகில் அசத்தும் த்ரிஷ்யம் நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    சோஷியல் மீடியாக்களில் படுஆக்டிவாக இருக்கும் அன்சிபா, விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி வருகிறார். சமீபத்தில் எலும்புக் கூடுடன் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் வைரலானது. 
    சோஷியல் மீடியாக்களில் படுஆக்டிவாக இருக்கும் அன்சிபா, விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X