twitter
    bredcrumb

    சேலையில் ரசிகர்களை திணறடித்த அனு இமானுவேல்...லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Monday, September 27, 2021, 16:03 [IST]
    வழக்கமாக கிளாமரில் தெறிக்க விடும் அனு இமானுவேல், தற்போது வித்தியாசமாக  சேலையில் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திணறித்துள்ளார்.
    சேலையில் ரசிகர்களை திணறடித்த அனு இமானுவேல்...லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    1/5
    மலையாளம், தமிழ், தெலுங்கு பட நடிகையான அனு இமானுவேல், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஹீரோயின் ஆனவர்.
    சேலையில் ரசிகர்களை திணறடித்த அனு இமானுவேல்...லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    2/5
    தமிழில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமான அனு, சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்துள்ளார்.
    சேலையில் ரசிகர்களை திணறடித்த அனு இமானுவேல்...லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    3/5
    தெலுங்கிலும் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து, முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
    சேலையில் ரசிகர்களை திணறடித்த அனு இமானுவேல்...லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    4/5
    இவர் நடித்துள்ள மஹாசமுத்திரம், தெலுங்கில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
    சேலையில் ரசிகர்களை திணறடித்த அனு இமானுவேல்...லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    5/5
    வழக்கமாக கண்டபடி கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தும் அனு, தற்போது சேலை கட்டிய பொம்மை போன்று சூப்பராக ஃபோட்டோஷுட் நடத்தி, அசத்தி உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X