twitter
    bredcrumb

    கண்ணாடியாய் மின்னும் காந்த கண்ணழகி அனுபமா பரமேஸ்வரன் க்யூட் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, January 23, 2022, 10:39 [IST]
    கண்ணாடியில் ஜொலிக்கும் பிம்பமாய் அழகு போட்டோஷுட் நடத்திய அனுபமா பரமேஸ்வரன்.
    கண்ணாடியாய் மின்னும் காந்த கண்ணழகி அனுபமா பரமேஸ்வரன் க்யூட் ஸ்டில்ஸ்
    1/5
    மலையாளத்தில் வெளியான பிளாக்பஸ்டர் படமாக பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் அனுபமா பரமேஸ்வரன்.
    கண்ணாடியாய் மின்னும் காந்த கண்ணழகி அனுபமா பரமேஸ்வரன் க்யூட் ஸ்டில்ஸ்
    2/5
    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக கலக்கி வருகிறார் அனுபமா.
    கண்ணாடியாய் மின்னும் காந்த கண்ணழகி அனுபமா பரமேஸ்வரன் க்யூட் ஸ்டில்ஸ்
    3/5
    தனது நூடுல்ஸ் முடியை அடையாளமாக வைத்து அனைவரையும் கவர்ந்த அனுபமா, விதவிதமாக போட்டோஷுட் நடத்தி வருகிறார்.
    கண்ணாடியாய் மின்னும் காந்த கண்ணழகி அனுபமா பரமேஸ்வரன் க்யூட் ஸ்டில்ஸ்
    4/5
    ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக தொடர்ந்து தனது போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
    கண்ணாடியாய் மின்னும் காந்த கண்ணழகி அனுபமா பரமேஸ்வரன் க்யூட் ஸ்டில்ஸ்
    5/5
    கண்ணாடி பிம்பம் போல் இவர் நடத்திய போட்டோஷுட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X