twitter
    bredcrumb

    முதுகழகை மொத்தமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்

    By Mohana Priya
    | Published: Sunday, July 24, 2022, 10:41 [IST]
    முதுகழகை மொத்தமாக காட்டி போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கிறங்க வைக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
    முதுகழகை மொத்தமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்
    1/11
    மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 
    முதுகழகை மொத்தமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்
    2/11
    இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தாலும், இதன்பின் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்காத்தால் தெலுங்கு பக்கம் சென்றார் அனுபமா.
    முதுகழகை மொத்தமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்
    3/11
    தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்' என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா. 
    முதுகழகை மொத்தமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்
    4/11
    அனுபமா நடிப்பில் ‘ரவுடி பாய்ஸ்’ என்கிற தெலுங்கு படத்தில் லிப் லாக் காட்சியில் துணிச்சலாக நடித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
    முதுகழகை மொத்தமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்
    5/11
    சினிமாவில் அறிமுகமானபோது நெருக்கமான காட்சிகள், முத்த காட்சிகளில் நடிக்கமாட்டேன் என கூறி இருந்த அனுபமா, இந்த படத்திற்காக லிப்லாக் காட்சியில் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகினர்.
    முதுகழகை மொத்தமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்
    6/11
    லிப் லாக் காட்சியில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. சினிமாவில் மட்டுமல்ல சோஷியல் மீடியாவிலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
    முதுகழகை மொத்தமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்
    7/11
    மலையாளம், தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து, முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் அனுபமா. நடிகை அனுபமாவிற்கு இன்ஸ்டாகிராமில் 11.5 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
    முதுகழகை மொத்தமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்
    8/11
    அனுபமாவின் சுருட்டை முடிதான் அவரின் அழகு என்று ரசிகர்கள் சொல்வது உண்டு. அவரின் முதல் படமான பிரேமத்தில் அல்போன்ஸ் புத்திரன் அவரை அந்த இயல்பான சுருட்டை முடியோடுதான் காட்சி படுத்தி இருப்பார்.
    முதுகழகை மொத்தமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்
    9/11
    அனுபமா இதுவரை படங்களில் கவர்ச்சியாக நடித்ததில்லை. ஆனால் சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை அதிகம் பகிர்ந்து ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X