twitter
    bredcrumb

    யம்மா...இடுப்பு தெரிய சேலையை இழுத்து சொருகி என்னம்மா அழகா இருக்கார்...அனுபமா பரமேஸ்வரன் அழகு போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, March 16, 2022, 21:24 [IST]
    பளபளக்கும் பட்டுப்புடவையை இழுத்து இடுப்பில் சொருகி அழகாக போட்டோஷுட் நடத்தி உள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
    யம்மா...இடுப்பு தெரிய சேலையை இழுத்து சொருகி என்னம்மா அழகா இருக்கார்...அனுபமா பரமேஸ்வரன் அழகு போட்டோஸ்
    1/6
    தெலுங்கு, மலையாளம், தமிழிலில் பிரபலமான நடிகையான அனுபமா பரமேஸ்வரன், பிரேமம் படத்தின் மூலம் நடிக்க வந்தார்.
    யம்மா...இடுப்பு தெரிய சேலையை இழுத்து சொருகி என்னம்மா அழகா இருக்கார்...அனுபமா பரமேஸ்வரன் அழகு போட்டோஸ்
    2/6
    முதல் படத்திலேயே தனது நூடுல்ஸ் முடியாலும், கன்னக்குழி சிரிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.
    யம்மா...இடுப்பு தெரிய சேலையை இழுத்து சொருகி என்னம்மா அழகா இருக்கார்...அனுபமா பரமேஸ்வரன் அழகு போட்டோஸ்
    3/6
    தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் அறிமுகமாகி, வேற லெவலில் நடிப்பு திறமையை காட்டினார்.
    யம்மா...இடுப்பு தெரிய சேலையை இழுத்து சொருகி என்னம்மா அழகா இருக்கார்...அனுபமா பரமேஸ்வரன் அழகு போட்டோஸ்
    4/6
    பிறகு தெலுங்கு, மலையாளம் என பிஸியான அனுபமா, நீண்ட நாட்களுக்கு பிறகு தள்ளி போகாதே படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆகி உள்ளார். 
    யம்மா...இடுப்பு தெரிய சேலையை இழுத்து சொருகி என்னம்மா அழகா இருக்கார்...அனுபமா பரமேஸ்வரன் அழகு போட்டோஸ்
    5/6
    தற்போது தெலுங்கில் ஒரே சமயத்தில் 4 படங்கள், மலையாளத்தில் வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
    யம்மா...இடுப்பு தெரிய சேலையை இழுத்து சொருகி என்னம்மா அழகா இருக்கார்...அனுபமா பரமேஸ்வரன் அழகு போட்டோஸ்
    6/6
    இருந்தாலும் சோஷியல் மீடியா ரசிகர்களை குஷிப்படுத்த விதவிதமாக போட்டோஷுட்டும் நடத்தி, அழகு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X