twitter
    bredcrumb

    சேலையில் அசத்தும் 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ்!

    By Jaya Devi
    | Published: Friday, December 24, 2021, 19:36 [IST]
    சேலையில் அசத்தும் 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ்!
    1/7

    மலையாள நடிகையான இவர் பீஸ்ட் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

    சேலையில் அசத்தும் 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ்!
    2/7

    மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் நடிக்கும் முதல் படம் பீஸ்டாகும்.

    சேலையில் அசத்தும் 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ்!
    3/7

    விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.

    சேலையில் அசத்தும் 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ்!
    4/7

    பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழுவினர் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    சேலையில் அசத்தும் 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ்!
    5/7

    நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் படங்கள்.

    சேலையில் அசத்தும் 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ்!
    6/7

    நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் படங்கள்.

    சேலையில் அசத்தும் 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ்!
    7/7

    நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் படங்கள்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X