twitter
    bredcrumb

    இதுதான் அடக்கமா கிளாமர் காட்டுறதோ... அதுல்யா ரவி அசத்தல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Saturday, December 18, 2021, 21:01 [IST]
    அடக்கமாக அமர்ந்திருப்பதை போல் அப்பட்டமாக கிளாமர் காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் அதுல்யா ரவி.
    இதுதான் அடக்கமா கிளாமர் காட்டுறதோ... அதுல்யா ரவி அசத்தல் ஃபோட்டோஸ்
    1/5
    காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதுல்யா ரவி.
    இதுதான் அடக்கமா கிளாமர் காட்டுறதோ... அதுல்யா ரவி அசத்தல் ஃபோட்டோஸ்
    2/5
    நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து அழகால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதுல்யா.
    இதுதான் அடக்கமா கிளாமர் காட்டுறதோ... அதுல்யா ரவி அசத்தல் ஃபோட்டோஸ்
    3/5
    தற்போது எண்ணி துணிக, வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதுல்யா ரவி.
    இதுதான் அடக்கமா கிளாமர் காட்டுறதோ... அதுல்யா ரவி அசத்தல் ஃபோட்டோஸ்
    4/5
    அடிக்கடி இன்ஸ்டாகிராமில் மாடர்ன், புடவை, கிளாமர் என விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்.
    இதுதான் அடக்கமா கிளாமர் காட்டுறதோ... அதுல்யா ரவி அசத்தல் ஃபோட்டோஸ்
    5/5
    லேட்டஸ்டாக அப்பட்டமாக கிளாமர் காட்டி இவர் நடத்தி உள்ள ஃபோட்டோஷுட் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X