twitter
    bredcrumb

    வாவ்...பிளாக் ஏஞ்சல்...அதுல்யா ரவி லேட்டஸ்ட் அசத்தல் கிளாமர் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, March 13, 2022, 16:01 [IST]
    கருப்பு நிற ஃபிரில் புடவையில் கச்சிதமாக கிளாமர் காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் அதுல்யா ரவி.
    வாவ்...பிளாக் ஏஞ்சல்...அதுல்யா ரவி லேட்டஸ்ட் அசத்தல் கிளாமர் போட்டோஸ்
    1/6
    காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதுல்யா ரவி.
    வாவ்...பிளாக் ஏஞ்சல்...அதுல்யா ரவி லேட்டஸ்ட் அசத்தல் கிளாமர் போட்டோஸ்
    2/6
    நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து அழகால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதுல்யா.
    வாவ்...பிளாக் ஏஞ்சல்...அதுல்யா ரவி லேட்டஸ்ட் அசத்தல் கிளாமர் போட்டோஸ்
    3/6
    தற்போது எண்ணி துணிக, வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதுல்யா ரவி.
    வாவ்...பிளாக் ஏஞ்சல்...அதுல்யா ரவி லேட்டஸ்ட் அசத்தல் கிளாமர் போட்டோஸ்
    4/6
    அடிக்கடி இன்ஸ்டாகிராமில் மாடர்ன், புடவை, கிளாமர் என விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்.
    வாவ்...பிளாக் ஏஞ்சல்...அதுல்யா ரவி லேட்டஸ்ட் அசத்தல் கிளாமர் போட்டோஸ்
    5/6
    கருப்பு ஃபிரில் புடவையில் கச்சிதமாக கிளாமர் காட்டி அதுல்யா நடத்தி உள்ள போட்டோஷுட்டை பார்த்து கருப்பு தேவதை என ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.
    வாவ்...பிளாக் ஏஞ்சல்...அதுல்யா ரவி லேட்டஸ்ட் அசத்தல் கிளாமர் போட்டோஸ்
    6/6
    இப்படி ஒரு அழகா என வியப்புடன் அதுல்யாவின் அழகை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X