twitter
    bredcrumb

    மாடர்ன் டிரெசில் கச்சிதமாக கிளாமர் காட்டும் அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, April 30, 2022, 07:19 [IST]
    டைட்டான உடையில் கச்சிதமாக கிளாமர் காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் அதுல்யா ரவி.
    மாடர்ன் டிரெசில் கச்சிதமாக கிளாமர் காட்டும் அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/12
    காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதுல்யா ரவி.
    மாடர்ன் டிரெசில் கச்சிதமாக கிளாமர் காட்டும் அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/12
    சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பால்வாடி காதல் என்ற குறும்படத்தில் பால் வடியும் முகத்துடன் நடித்து, அனைவரிடமும் பாராட்டை வாங்கினாார். 
    மாடர்ன் டிரெசில் கச்சிதமாக கிளாமர் காட்டும் அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/12
    குறும்படங்கள், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் சினிமா சான்ஸ் பெற்றவர் அதுல்யா.
    மாடர்ன் டிரெசில் கச்சிதமாக கிளாமர் காட்டும் அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/12
    கோவை பெண்ணான அதுல்யா, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    மாடர்ன் டிரெசில் கச்சிதமாக கிளாமர் காட்டும் அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/12
    தற்போது எண்ணி துணிக, வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதுல்யா ரவி.
    மாடர்ன் டிரெசில் கச்சிதமாக கிளாமர் காட்டும் அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ்
    6/12
    முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் அழகு தேவையாக வந்து ரசிகர்களின் மனதை சொக்க வைத்து விட்டார்.
    மாடர்ன் டிரெசில் கச்சிதமாக கிளாமர் காட்டும் அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ்
    7/12
    அடிக்கடி இன்ஸ்டாகிராமில் மாடர்ன், புடவை, கிளாமர் என விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்.
    மாடர்ன் டிரெசில் கச்சிதமாக கிளாமர் காட்டும் அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ்
    8/12
    இவரின் கச்சிதமாக கிளாமர் போட்டோஷுட்டை பார்த்து தேவதை என ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.
    மாடர்ன் டிரெசில் கச்சிதமாக கிளாமர் காட்டும் அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ்
    9/12
    இப்படி ஒரு அழகா என வியப்புடன் அதுல்யாவின் அழகை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X