twitter
    bredcrumb

    முதுகழகை காட்டி போட்டோஷுட் நடத்திய அதுல்யா ரவி...லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, January 24, 2022, 18:01 [IST]
    முதுகழகை முழுவதுமாக காட்டி போடட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் அதுல்யா ரவி.
    முதுகழகை காட்டி போட்டோஷுட் நடத்திய அதுல்யா ரவி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/6
    காதல் கண் கட்டுதே, ஏமாளி, நாடோடிகள் 2 படங்களில் நடித்த பிரபலமான அதுல்யா ரவி, தற்போது எண்ணி துணிக, வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
    முதுகழகை காட்டி போட்டோஷுட் நடத்திய அதுல்யா ரவி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/6
    சமீபத்தில் அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் இவரின் க்யூட்டான நடிப்பை ரசிகர்கள் புகழ்ந்தனர்.
    முதுகழகை காட்டி போட்டோஷுட் நடத்திய அதுல்யா ரவி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/6
    படங்களில் நடிப்பதோடு க்யூட்டான போட்டோஷுட்கள் நடத்திய போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
    முதுகழகை காட்டி போட்டோஷுட் நடத்திய அதுல்யா ரவி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/6
    அதுல்யாவின் போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி குவித்து வருகிறது.
    முதுகழகை காட்டி போட்டோஷுட் நடத்திய அதுல்யா ரவி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/6
    லேட்டஸ்டாக பிங்க் கலர் புடவையில் முதுகழகை முழுவதுமாக காட்டி, க்யூட்டான கிளாமர் போட்டோஷுட்டை நடத்தி அசத்தி உள்ளார்.
    முதுகழகை காட்டி போட்டோஷுட் நடத்திய அதுல்யா ரவி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    6/6
    இதை பார்த்து விட்டு, ரசிகர்கள் விழுந்து விழுந்து அழகை வர்ணித்து, பாராட்டி வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X