ஐஸ்க்ரீம் போல மனசு உருகுதே..அதுல்யாவின் சிலிர்க்க வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

  By Jaya Devi
  | Published: Friday, November 4, 2022, 20:11 [IST]
  ஐஸ்க்ரீம் போல மனசு உருகுதே..அதுல்யாவின் சிலிர்க்க வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  1/12
  கோவையில் பிறந்து வளர்ந்த அதுல்யா ரவி ,   கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் .
  கோவையில் பிறந்து வளர்ந்த அதுல்யா ரவி ,   கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்...
  Courtesy: Actress athulya ravi latest photoshoot
  ஐஸ்க்ரீம் போல மனசு உருகுதே..அதுல்யாவின் சிலிர்க்க வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  2/12
  காதல் கண்கட்டுதே படம் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி . குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யா சமீபகாலமாக கவர்ச்சியில் இறங்கிவிட்டார் .
  காதல் கண்கட்டுதே படம் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி . குடும்ப பெண் போல் முகஜாடை...
  Courtesy: Actress athulya ravi latest photoshoot
  ஐஸ்க்ரீம் போல மனசு உருகுதே..அதுல்யாவின் சிலிர்க்க வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  3/12
  ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் கடுமையாக விமர்சித்தனர் .

  4/12
  அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் . சமுத்திரக்கனி இயக்கிய ‘ நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் .
  அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து...
  Courtesy: Actress athulya ravi latest photoshoot
  ஐஸ்க்ரீம் போல மனசு உருகுதே..அதுல்யாவின் சிலிர்க்க வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  5/12
  சாந்தனுக்கு ஜோடியாக அவர் நடித்த முருங்கக்கா சிப்ஸ் படத்தில்   கிளுகிளுப்பான வசனங்கள் மற்றும் காட்சிகளில் நடித்திருந்தார் .
  சாந்தனுக்கு ஜோடியாக அவர் நடித்த முருங்கக்கா சிப்ஸ் படத்தில்   கிளுகிளுப்பான...
  Courtesy: Actress athulya ravi latest photoshoot
  ஐஸ்க்ரீம் போல மனசு உருகுதே..அதுல்யாவின் சிலிர்க்க வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
  6/12
  ஒருபக்கம் டிவிட்டர் , இன்ஸ்டாகிராம் என சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர் அழகிய உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் .
  ஒருபக்கம் டிவிட்டர் , இன்ஸ்டாகிராம் என சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக...
  Courtesy: Actress athulya ravi latest photoshoot
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X