twitter
    bredcrumb

    அசர வைக்கும் அட்டகாசமான அழகில் அதுல்யா ரவி...லவ்லி ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, September 19, 2021, 17:19 [IST]
    அசர வைக்கும் அட்டகாசமான அழகில் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துள்ளார் அதுல்யா ரவி.
    அசர வைக்கும் அட்டகாசமான அழகில் அதுல்யா ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    1/8
    காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க வந்தவர் அதுல்யா ரவி. 
    அசர வைக்கும் அட்டகாசமான அழகில் அதுல்யா ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    2/8
    அதைத் தொடர்ந்து ஏமாளி, ஆட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
    அசர வைக்கும் அட்டகாசமான அழகில் அதுல்யா ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    3/8
    தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், எண்ணி துணிக போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
    அசர வைக்கும் அட்டகாசமான அழகில் அதுல்யா ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    4/8
    தனது அழகிய தோற்றத்தாலும், சிறப்பான நடிப்பாலும் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் அதுல்யா ரவி.
    அசர வைக்கும் அட்டகாசமான அழகில் அதுல்யா ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    5/8
    விதவிதமாக ஃபோட்டோஷுட்களையும் நடத்தி அனைவரையும் அசர வைத்து வருகிறார்.
    அசர வைக்கும் அட்டகாசமான அழகில் அதுல்யா ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    6/8
    லேட்டஸ்டாக பளபளக்கும் புடவை மற்றும் சிவப்பு நிற சுடிதாரில் ஃபோட்டோஷுட் நடத்தி வாய்பிளக்க வைத்துள்ளார்.
    அசர வைக்கும் அட்டகாசமான அழகில் அதுல்யா ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    7/8
    கோவை பெண்ணான அதுல்யா ரவியை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள்.
    அசர வைக்கும் அட்டகாசமான அழகில் அதுல்யா ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    8/8
    பலரின் மனம் கவர்ந்த க்யூட் நடிகையாகவும் மாறி வருகிறார் அதுல்யா ரவி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X