twitter
    bredcrumb

    பாவாடை தாவணியில் எப்படி இருக்கேன்... இளசுகளை ஏங்க வைக்கும் அதுல்யா ரவி ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Monday, November 22, 2021, 07:00 [IST]
    ப்ளூ கலர் பாவாடை, தாவணியில் க்யூட்டாக ஃபோட்டோஷுட் நடத்தி இளசுகளின் மனங்களை ஏங்க வைத்துள்ளார் நடிகை அதுல்யா ரவி.
    பாவாடை தாவணியில் எப்படி இருக்கேன்... இளசுகளை ஏங்க வைக்கும் அதுல்யா ரவி ஃபோட்டோஸ்
    1/6
    காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி.
    பாவாடை தாவணியில் எப்படி இருக்கேன்... இளசுகளை ஏங்க வைக்கும் அதுல்யா ரவி ஃபோட்டோஸ்
    2/6
    ஏமாளி, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
    பாவாடை தாவணியில் எப்படி இருக்கேன்... இளசுகளை ஏங்க வைக்கும் அதுல்யா ரவி ஃபோட்டோஸ்
    3/6
    அதுல்யா நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படம் சமீபத்தில் ரிலீசானது. தொடர்ந்து எண்ணி துணிக படத்தில் நடித்து வருகிறார்.
    பாவாடை தாவணியில் எப்படி இருக்கேன்... இளசுகளை ஏங்க வைக்கும் அதுல்யா ரவி ஃபோட்டோஸ்
    4/6
    இதற்கிடையே விதவிதமாக அசத்தல் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அதுல்யா ரவி.
    பாவாடை தாவணியில் எப்படி இருக்கேன்... இளசுகளை ஏங்க வைக்கும் அதுல்யா ரவி ஃபோட்டோஸ்
    5/6
    நம்ம வீட்டு பொண்ணு என்ற உணர்வை ஏற்படுத்தும் அதுல்யாவை சோஷியல் மீடியாவில் பின்தொடர்வோர் ஏராளம்.
    பாவாடை தாவணியில் எப்படி இருக்கேன்... இளசுகளை ஏங்க வைக்கும் அதுல்யா ரவி ஃபோட்டோஸ்
    6/6
    லேட்டஸ்டாக ப்ளூ கலர் பாவாடை, தாவணியில் க்யூட்டாக இவர் நடத்தி உள்ள ஃபோட்டோஷுட்டை ரசிகர்கள் விழுந்து, விழுந்து வர்ணித்து வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X