twitter
    bredcrumb

    யம்மாடி...இப்படி கிளாமர் காட்டினா யாருக்கு தான் பிடிக்காது...கிக்கேற்றும் அவந்திகா மிஸ்ரா

    By Mohana Priya
    | Updated: Tuesday, July 12, 2022, 17:23 [IST]
    உச்ச கட்ட கவர்ச்சியில் அத்தனை நடிகைகளையும் அசர வைத்து, ரசிகர்களக் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டார் அவந்திகா மிஸ்ரா.

    யம்மாடி...இப்படி கிளாமர் காட்டினா யாருக்கு தான் பிடிக்காது...கிக்கேற்றும் அவந்திகா மிஸ்ரா
    1/11
    தெலுங்கில் பிரபல நடிகையாகவும், மாடலாகவும் வலம் வருபவர் அவந்திகா மிஸ்ரா. இவர் தமிழிலும் சமீப காலமாக பிரபலமாகி வருகிறார்.
    யம்மாடி...இப்படி கிளாமர் காட்டினா யாருக்கு தான் பிடிக்காது...கிக்கேற்றும் அவந்திகா மிஸ்ரா
    2/11
    தமிழில் என்ன சொல்ல போகிறாய், டி பிளாக், நெஞ்சமெல்லாம் காதல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ஒரே சமயத்தில் 3 படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார்.
    யம்மாடி...இப்படி கிளாமர் காட்டினா யாருக்கு தான் பிடிக்காது...கிக்கேற்றும் அவந்திகா மிஸ்ரா
    3/11
    தமிழில் இவர் நடித்த 3 படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி வருவதால் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் இவர் பிரபலமாகி வருகிறார்.
    யம்மாடி...இப்படி கிளாமர் காட்டினா யாருக்கு தான் பிடிக்காது...கிக்கேற்றும் அவந்திகா மிஸ்ரா
    4/11
    என்ன சொல்ல போகிறாய் படத்தில் க்யுட்டான காதல் எக்ஸ்பிரஷன் காட்டி அஸ்வினுக்கு சரியான ஆன் ஸ்கிரீன் ஜோடி என அனைவரிடமும் பாராட்டை  பெற்று விட்டார் அவந்திகா.
    யம்மாடி...இப்படி கிளாமர் காட்டினா யாருக்கு தான் பிடிக்காது...கிக்கேற்றும் அவந்திகா மிஸ்ரா
    5/11
    முதல் படத்தில் அழகான காதல் தேவதையாக வந்துரசிகர்களின் மனதை மயக்கிய அவந்திகா, அடுத்த படமான டி பிளாக் படத்தில் திகில் காட்சிகளில் பார்ப்பவர்களை பகீர் என பதற்றம் அடைய வைத்துள்ளார்.
    யம்மாடி...இப்படி கிளாமர் காட்டினா யாருக்கு தான் பிடிக்காது...கிக்கேற்றும் அவந்திகா மிஸ்ரா
    6/11
    புடவையிலும் உச்சகட்ட அழகு மட்டுமல்ல, கவர்ச்சியும் காட்ட முடியும் என காட்டி வருகிறார் அவந்திகா மிஸ்ரா.
    யம்மாடி...இப்படி கிளாமர் காட்டினா யாருக்கு தான் பிடிக்காது...கிக்கேற்றும் அவந்திகா மிஸ்ரா
    7/11
    கண்ணாடி தோன்றும் நிழல் உருவம் அழகா, நிஜமான தான் அழகா என தனது அழகை தானே மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறார் அவந்திகா.
    யம்மாடி...இப்படி கிளாமர் காட்டினா யாருக்கு தான் பிடிக்காது...கிக்கேற்றும் அவந்திகா மிஸ்ரா
    8/11
    வாவ் என பார்ப்பவர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு அழகே வடிவமாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார் அவந்திகா.
    யம்மாடி...இப்படி கிளாமர் காட்டினா யாருக்கு தான் பிடிக்காது...கிக்கேற்றும் அவந்திகா மிஸ்ரா
    9/11
    முன்னழகி் மட்டுமில்ல பின்னழகில் தன்னை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என பேக் போசில் பித்து பிடிக்க வைக்கிறார் அவந்திகா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X