twitter
    bredcrumb

    PHOTOS : வெண்ணெய் சிலை.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனாவின் அசத்தல் போட்டோஷூட்!

    By Jaya Devi
    | Updated: Saturday, January 14, 2023, 16:20 [IST]
    PHOTOS : வெண்ணெய் சிலை.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனாவின் அசத்தல் போட்டோஷூட்!
    1/11

    நடிகை பாவனா ஆர்ஞ்சு நிற உடையில் விதவிதமான போட்டோஷூட்   செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இளைஞர்கள் இதயங்களைப் பதம் பார்த்து வருகிறது.

    PHOTOS : வெண்ணெய் சிலை.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனாவின் அசத்தல் போட்டோஷூட்!
    2/11

    தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா இவர் தமிழில் முதன்முதலாக சித்திரம் பேசுதடி படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

    PHOTOS : வெண்ணெய் சிலை.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனாவின் அசத்தல் போட்டோஷூட்!
    3/11

    இந்த திரைப்படம் மிகப்பெரிய  வெற்றியை பெற்றதை அடுத்து, நடிகை பாவனா கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.

    PHOTOS : வெண்ணெய் சிலை.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனாவின் அசத்தல் போட்டோஷூட்!
    4/11

    இதைத்தொடர்ந்த ஜெயம் கொண்டான், தீபாவளி, ஆர்யா, வெயில், அசல்  உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை பாவனா.

    PHOTOS : வெண்ணெய் சிலை.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனாவின் அசத்தல் போட்டோஷூட்!
    5/11

    சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை பாவனா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

    PHOTOS : வெண்ணெய் சிலை.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனாவின் அசத்தல் போட்டோஷூட்!
    6/11

    பல்வேறு சர்ச்சைகளால் கொஞ்ச காலம் சினிமாவில் விலகியிருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் களமிறங்கியிருக்கிறார்.

     

    PHOTOS : வெண்ணெய் சிலை.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனாவின் அசத்தல் போட்டோஷூட்!
    7/11

    2018ம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு  சினிமாவை விட்டு விலகி இருந்தார் நடிகை பாவனா.

    PHOTOS : வெண்ணெய் சிலை.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனாவின் அசத்தல் போட்டோஷூட்!
    8/11

    தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கி சில படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் பாவனா இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அழகுடன் காணப்படுகிறார்.

    PHOTOS : வெண்ணெய் சிலை.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை பாவனாவின் அசத்தல் போட்டோஷூட்!
    9/11

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பாவனாவை  1.9 மில்லியன் பாலோவர்கள் அவர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X