twitter
    bredcrumb

    இந்த நடிகையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... பாவனாவின் விதவிதமான போஸ் !

    By Jaya Devi
    | Published: Tuesday, May 10, 2022, 19:23 [IST]
     இந்த நடிகையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே...  பாவனாவின் விதவிதமான போஸ் !
    1/15

    தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவல் நடிகை பாவனா.

     இந்த நடிகையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே...  பாவனாவின் விதவிதமான போஸ் !
    2/15

    கேரளாவை சேர்ந்தவர் நடிகை பாவனா. மலையாளம், தெலுங்கும், கன்னட படங்களில் நடித்துள்ளார். பல மலையாள படங்களில் நடித்துவிட்டுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

     இந்த நடிகையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே...  பாவனாவின் விதவிதமான போஸ் !
    3/15

    மிஷ்கின் இயக்கியசித்திரம் பேசுதடிதிரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

     இந்த நடிகையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே...  பாவனாவின் விதவிதமான போஸ் !
    4/15

    தமிழில் மாதவன், அஜித், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் பாவனா.

     இந்த நடிகையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே...  பாவனாவின் விதவிதமான போஸ் !
    5/15

    வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.

     இந்த நடிகையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே...  பாவனாவின் விதவிதமான போஸ் !
    6/15

    தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

     இந்த நடிகையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே...  பாவனாவின் விதவிதமான போஸ் !
    7/15

    'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு'  என்ற புதிய மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாவனா.

     இந்த நடிகையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே...  பாவனாவின் விதவிதமான போஸ் !
    8/15

    சமூக லைதளங்களில் ஆக்டிவாக உள்ள பாவனா அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

     இந்த நடிகையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே...  பாவனாவின் விதவிதமான போஸ் !
    9/15

    நடிகை பாவனா

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X