அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... பாவனாவின் விதவிதமான போஸ் !

  By Jayadevi K
  | Published: Saturday, June 11, 2022, 15:32 [IST]
  அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... பாவனாவின் விதவிதமான போஸ் !
  1/15
  கேரளாவை சேர்ந்தவர் நடிகை பாவனா . மலையாளம் , தெலுங்கும் , கன்னட படங்களில் நடித்துள்ளார் . பல மலையாள படங்களில் நடித்துவிட்டுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார் .
  கேரளாவை சேர்ந்தவர் நடிகை பாவனா . மலையாளம் , தெலுங்கும் , கன்னட படங்களில் நடித்துள்ளார் . பல...
  Courtesy: actress bhavana latest pics
  அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... பாவனாவின் விதவிதமான போஸ் !
  2/15
  மிஷ்கின் இயக்கிய ‘ சித்திரம் பேசுதடி ’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .
  மிஷ்கின் இயக்கிய ‘ சித்திரம் பேசுதடி ’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில்...
  Courtesy: actress bhavana latest pics
  அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... பாவனாவின் விதவிதமான போஸ் !
  3/15
  தமிழில் மாதவன் , அஜித் , ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் பாவனா .
  தமிழில் மாதவன் , அஜித் , ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்...
  Courtesy: actress bhavana latest pics
  அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... பாவனாவின் விதவிதமான போஸ் !
  4/15
  வெயில் , தீபாவளி , கூடல் நகர் , ஆர்யா , ராமேஸ்வரம் , வாழ்த்துக்கள் , ஜெயம் கொண்டான் என பல திரைப்படங்களில் நடித்தார் . அதன்பின் , தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார் .  
  வெயில் , தீபாவளி , கூடல் நகர் , ஆர்யா , ராமேஸ்வரம் , வாழ்த்துக்கள் , ஜெயம் கொண்டான் என பல...
  Courtesy: actress bhavana latest pics
  அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... பாவனாவின் விதவிதமான போஸ் !
  5/15
  தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை . தற்போது விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் .
  தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை . தற்போது விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து...
  Courtesy: actress bhavana latest pics
  அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... பாவனாவின் விதவிதமான போஸ் !
  6/15
  தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவல் நடிகை பாவனா .
  தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவல் நடிகை பாவனா .
  Courtesy: actress bhavana latest pics
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X