twitter
    bredcrumb

    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Sunday, August 22, 2021, 14:26 [IST]
    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!
    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!
    1/10
    தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பாவனா கொண்டாடிய ஓணம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!
    2/10
    சில கசப்பான அனுபவங்களுக்கு பிறகு சில காலம் சினிமா விட்டு விலகி இருந்த நடிகை பாவனா மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.
    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!
    3/10
    ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உடையில் அவர் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே பழைய பாவனா மாதிரியே இருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!
    4/10
    பாவனாவின் புதிய போட்டோக்களை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!
    5/10
    நடிகை பாவனாவின் உண்மையான பெயர் கார்த்திகா மேனன் சினிமாவுக்காக பாவனா என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!
    6/10
    2010ல் வெளியான தல அஜித்தின் அசல் படத்திற்கு பிறகு பாவனா தமிழில் நடிக்கவில்லை.
    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!
    7/10
    கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் தொடர்ந்து ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்து வருகிறார் பாவனா.
    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!
    8/10
    2018ம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பாவனா தொடர்ந்து படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
    நடிகை பாவனா இப்ப எப்படி இருக்காங்க பாருங்க; வைரலாகும் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்!
    9/10
    மீண்டும் நடிகை பாவனா தமிழ் சினிமாவில் நடிப்பாரா என்கிற கேள்வியை ஏகப்பட்ட ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X