கவர்ச்சி காட்ட களமிறங்கிய பூமிகா... கிளாமர் ஃபோட்டோஸ்

    கவர்ச்சி காட்ட களமிறங்கிய பூமிகா... கிளாமர் ஃபோட்டோஸ்
    1/7
    தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பலரையும் கவர்ந்தமுன்னணி நடிகையாக திகழ்பவர் பூமிகா.
    தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பலரையும் கவர்ந்தமுன்னணி நடிகையாக திகழ்பவர் பூமிகா.
    கவர்ச்சி காட்ட களமிறங்கிய பூமிகா... கிளாமர் ஃபோட்டோஸ்
    2/7
    2000 ம் ஆண்டு யுவகுடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையானவர் பூமிகா.
    2000 ம் ஆண்டு யுவகுடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையானவர் பூமிகா.
    கவர்ச்சி காட்ட களமிறங்கிய பூமிகா... கிளாமர் ஃபோட்டோஸ்
    3/7
    தமிழில் விஜய் நடித்த பத்ரி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர்.
    தமிழில் விஜய் நடித்த பத்ரி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களின் மனங்களில்...
    கவர்ச்சி காட்ட களமிறங்கிய பூமிகா... கிளாமர் ஃபோட்டோஸ்
    4/7
    தொடர்ந்து தமிழில் இவர் நடித்த ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், சிறுத்தை, சித்திரையில் நிலாச் சோறு, களவாடிய பொழுதுகள், யூ டர்ன், கொலையுதிர் காலம், கண்ணை நம்பாதே போன்ற படங்களில் பூமிகாவின் க்யூட்டான நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
    தொடர்ந்து தமிழில் இவர் நடித்த ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், சிறுத்தை, சித்திரையில் நிலாச்...
    கவர்ச்சி காட்ட களமிறங்கிய பூமிகா... கிளாமர் ஃபோட்டோஸ்
    5/7
    இவர் மலையாளம், கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி மொழி படங்களிலும் சிலவற்றில் நடித்துள்ளார். 
    இவர் மலையாளம், கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி மொழி படங்களிலும் சிலவற்றில் நடித்துள்ளார். 
    கவர்ச்சி காட்ட களமிறங்கிய பூமிகா... கிளாமர் ஃபோட்டோஸ்
    6/7
    2007 ல் தனது நீண்ட கால நண்பரும், யோகா ஆசிரியருமான பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
    2007 ல் தனது நீண்ட கால நண்பரும், யோகா ஆசிரியருமான பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்....
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X