Photos : கருப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகில் நடிகை பூமிகா சாவ்லா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

    By Vinoth R
    | Published: Thursday, February 10, 2022, 14:25 [IST]
    Photos : கருப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகில் நடிகை பூமிகா சாவ்லா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    1/10
    "பத்ரி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூமிகா சாவ்லா.
    "பத்ரி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூமிகா சாவ்லா.
    Courtesy: Instagram
    Photos : கருப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகில் நடிகை பூமிகா சாவ்லா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    2/10
    ரோஜா கூட்டம் படத்துக்கு பிறகு தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த நடிகை பூமிகா சாவ்லா, "சில்லுனு ஒரு காதல்" படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
    ரோஜா கூட்டம் படத்துக்கு பிறகு தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த நடிகை பூமிகா சாவ்லா,...
    Courtesy: Instagram
    Photos : கருப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகில் நடிகை பூமிகா சாவ்லா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    3/10
    சில்லுனு ஒரு காதல் படத்தில்  கல்லூரியில் படிக்கும் மாணவியாக இவர் நடித்த கதாபாத்திரமும், அதன் பிறகு வெளிநாட்டிலிருந்து வந்து சூர்யாவை சந்திக்கும் கெத்தான கதாபாத்திரத்திலும் தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.
    சில்லுனு ஒரு காதல் படத்தில்  கல்லூரியில் படிக்கும் மாணவியாக இவர் நடித்த கதாபாத்திரமும், அதன்...
    Courtesy: Instagram
    Photos : கருப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகில் நடிகை பூமிகா சாவ்லா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    4/10
     தமிழில் குறிப்பிட்ட சில படங்களே நடித்திருந்தாலும், இவருக்கென்று பல ரசிகர்கள் இன்றும் இருக்கின்றனர்.
     தமிழில் குறிப்பிட்ட சில படங்களே நடித்திருந்தாலும், இவருக்கென்று பல ரசிகர்கள் இன்றும்...
    Courtesy: Instagram
    Photos : கருப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகில் நடிகை பூமிகா சாவ்லா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    5/10
    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மொழிகளில் மட்டுமில்லாமல் போஜ்புரி, பஞ்சாபி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார் நடிகை பூமிகா சாவ்லா.
    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மொழிகளில் மட்டுமில்லாமல் போஜ்புரி, பஞ்சாபி போன்ற...
    Courtesy: Instagram
    Photos : கருப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகில் நடிகை பூமிகா சாவ்லா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    6/10
    நடிகை பூமிகா சாவ்லா தற்போது நடித்து வரும் "கண்ணை நம்பாதே" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
    நடிகை பூமிகா சாவ்லா தற்போது நடித்து வரும் "கண்ணை நம்பாதே" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...
    Courtesy: Instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X