Photos : பேக் டு ஃபார்முக்கு வந்த நடிகை யாஷிகா ஆனந்த்.... ஜிகு ஜிகு உடையில் கலக்கல் போட்டோஸ்!

    By Vinoth R
    | Published: Saturday, February 5, 2022, 10:13 [IST]
    Photos :  பேக் டு ஃபார்முக்கு வந்த நடிகை யாஷிகா ஆனந்த்.... ஜிகு ஜிகு உடையில் கலக்கல் போட்டோஸ்!
    1/15
    ஜிகு ஜிகு உடையில் கலக்கல் போட்டோஸ் வெளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.

    Courtesy: Instagram
    Photos :  பேக் டு ஃபார்முக்கு வந்த நடிகை யாஷிகா ஆனந்த்.... ஜிகு ஜிகு உடையில் கலக்கல் போட்டோஸ்!
    2/15
    பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த், கார் விபத்துக்கு பிறகு இப்பொழுது தனது சமூக வலைதளப்பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
    பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த், கார் விபத்துக்கு பிறகு இப்பொழுது தனது சமூக வலைதளப்பக்கத்தில்...
    Courtesy: Instagram
    Photos :  பேக் டு ஃபார்முக்கு வந்த நடிகை யாஷிகா ஆனந்த்.... ஜிகு ஜிகு உடையில் கலக்கல் போட்டோஸ்!
    3/15
    கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை யாஷிகா ஆனந்துக்கு தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை பெற்றுத்தந்த படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து.
    கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த...
    Courtesy: Instagram
    Photos :  பேக் டு ஃபார்முக்கு வந்த நடிகை யாஷிகா ஆனந்த்.... ஜிகு ஜிகு உடையில் கலக்கல் போட்டோஸ்!
    4/15
    பிக்பாஸில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்  நடிகை யாஷிகா ஆனந்த்.

    5/15
    சமீபத்தில் நடந்த கார் விபத்துக்கு பிறகு மீண்டு வந்த நடிகை யாஷிகா, தற்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
    சமீபத்தில் நடந்த கார் விபத்துக்கு பிறகு மீண்டு வந்த நடிகை யாஷிகா, தற்போது சமூக வலைத்தளங்களில்...
    Courtesy: Instagram
    Photos :  பேக் டு ஃபார்முக்கு வந்த நடிகை யாஷிகா ஆனந்த்.... ஜிகு ஜிகு உடையில் கலக்கல் போட்டோஸ்!
    6/15
    தனது கவர்ச்சியால் பல ரசிகர்களை கொண்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
    தனது கவர்ச்சியால் பல ரசிகர்களை கொண்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
    Courtesy: Instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X