ரொம்ப ஓவரா போறீங்க...கவர்ச்சி காட்ட ஒரு அளவு வேண்டாமா...சாந்தினியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, July 19, 2022, 19:08 [IST]
    ரொம்ப ஓவரா போறீங்க...கவர்ச்சி காட்ட ஒரு அளவு வேண்டாமா...சாந்தினியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கஸ்
    1/10
    சித்து ப்ளஸ் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வரும் சாந்தினி, தாழம்பூ, ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.
    சித்து ப்ளஸ் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். தமிழ்...
    ரொம்ப ஓவரா போறீங்க...கவர்ச்சி காட்ட ஒரு அளவு வேண்டாமா...சாந்தினியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கஸ்
    2/10
    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சாந்தினி அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தோன்றிய நடிகை ஆவார். மாடலிங் தொழிலும் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்.
    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சாந்தினி அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து...
    ரொம்ப ஓவரா போறீங்க...கவர்ச்சி காட்ட ஒரு அளவு வேண்டாமா...சாந்தினியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கஸ்
    3/10
    சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டப்படிப்பைப் முடித்த சாந்தினி..கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரும் சீரியல் நடிகருமான நந்தாவை மணந்தார்.
    சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டப்படிப்பைப் முடித்த...
    ரொம்ப ஓவரா போறீங்க...கவர்ச்சி காட்ட ஒரு அளவு வேண்டாமா...சாந்தினியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கஸ்
    4/10
    2009 இல்  தமிழ் சேனலில் ஒரு ரியாலிட்டி ஷோவில் தோன்றி சாந்தியின் திறமைக்கு கிடைத்த பரிசாய் கே. பாக்யராஜின் அலுவலகத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது, அவருடைய புதிய முயற்சிக்கான ஸ்கிரீன் டெஸ்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.
    2009 இல்  தமிழ் சேனலில் ஒரு ரியாலிட்டி ஷோவில் தோன்றி சாந்தியின் திறமைக்கு கிடைத்த பரிசாய் கே....
    ரொம்ப ஓவரா போறீங்க...கவர்ச்சி காட்ட ஒரு அளவு வேண்டாமா...சாந்தினியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கஸ்
    5/10
    இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான 'சித்து +2' படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை சாந்தினி தமிழரசன்.
    இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான 'சித்து +2' படத்தின் மூலம் நாயகியாக தமிழ்...
    ரொம்ப ஓவரா போறீங்க...கவர்ச்சி காட்ட ஒரு அளவு வேண்டாமா...சாந்தினியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கஸ்
    6/10
    2013-ல் பிருத்வி ராஜ்குமாரின் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நகுல் மற்றும் அவனி மோடியுடன் நடித்தார், மேலும் இந்த படத்தில் வெற்றிமாறன் வசனம் எழுதியுள்ளார் .
    2013-ல் பிருத்வி ராஜ்குமாரின் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நகுல் மற்றும் அவனி மோடியுடன்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X