twitter
    bredcrumb

    மொட்டை மாடியில் மோசமான உடையில் இருக்கும் சாந்தினியின் செம ஹாட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, February 28, 2022, 21:37 [IST]
    மொட்டை மாடியில், வெறும் போர்வையால் மறைத்தபடி செம ஹாட்டாக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சாந்தினி தமிழரசன்.
    மொட்டை மாடியில் மோசமான உடையில் இருக்கும் சாந்தினியின் செம ஹாட் போட்டோஸ்
    1/6
    டைரக்டர் கே.பாக்யராஜ் அறிமுகப்படுத்திய நடிகைகளில் சாந்தினியும் ஒருவர். சிந்து ப்ளஸ் படத்தின் மூலம் நடிகையானவர்.
    மொட்டை மாடியில் மோசமான உடையில் இருக்கும் சாந்தினியின் செம ஹாட் போட்டோஸ்
    2/6
    தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையான சாந்தினி, நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, நய்யபுடை, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, மன்னர் வகையறா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    மொட்டை மாடியில் மோசமான உடையில் இருக்கும் சாந்தினியின் செம ஹாட் போட்டோஸ்
    3/6
    கடைசியாக கசடதபற படத்தில் நடித்து முடித்துள்ள இவர் , தற்போது அன்புள்ள கில்லி, வார்ட் 126 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    மொட்டை மாடியில் மோசமான உடையில் இருக்கும் சாந்தினியின் செம ஹாட் போட்டோஸ்
    4/6
    விஜய் டிவியில் பிரபலமான தாழம்பூ, ஜீ தமிழில் ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் லீட் ரோலில் நடித்துள்ளார் சாந்தினி.
    மொட்டை மாடியில் மோசமான உடையில் இருக்கும் சாந்தினியின் செம ஹாட் போட்டோஸ்
    5/6
    நடிப்புடன் சோஷியல் மீடியாவில் தனது கிளாமரான போட்டோக்களால் பிரபலமாக இருந்து வருகிறார் சாந்தினி.
    மொட்டை மாடியில் மோசமான உடையில் இருக்கும் சாந்தினியின் செம ஹாட் போட்டோஸ்
    6/6
    தற்போது மொட்டை மாடியில், வெறும் போர்வையை மட்டும் வைத்து மறைத்து, மோசமான உடையில் போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை இணையத்தில் பரவ விட்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X