twitter
    bredcrumb

    ராஜஸ்தானி பெண் லுக்கிற்கு மாறிய மன்மத ராசா நடிகை

    By Mohana Priya
    | Published: Sunday, October 10, 2021, 20:51 [IST]
    ராஜஸ்தானி பாரம்பரிய உடையில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி உள்ளார் சாயா சிங்.
    ராஜஸ்தானி பெண் லுக்கிற்கு மாறிய மன்மத ராசா நடிகை
    1/8
    தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார் நடிகை சாயா சிங்.
    ராஜஸ்தானி பெண் லுக்கிற்கு மாறிய மன்மத ராசா நடிகை
    2/8
    2003 ம் ஆண்டு தமிழில் தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் நடித்து பிரபலமானார்.
    ராஜஸ்தானி பெண் லுக்கிற்கு மாறிய மன்மத ராசா நடிகை
    3/8
    அந்த படத்தில் தனுஷுடன் போட்டி சாயா சிங் ஆடிய மன்மத ராசா பாடலை தமிழ் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது.
    ராஜஸ்தானி பெண் லுக்கிற்கு மாறிய மன்மத ராசா நடிகை
    4/8
    பிறகு தமிழில் கவிதை, அருள், அம்மா அப்பா செல்லம், ஜெய்சூர்யா, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து குத்தாட்டம் போட்டார்.
    ராஜஸ்தானி பெண் லுக்கிற்கு மாறிய மன்மத ராசா நடிகை
    5/8
    வல்லமை தாராயோ, ஆனந்தபுரத்து வீடு, இது கதிர்வேலன் காதல், உயிரே உயிரே, பவர் பாண்டி, உள்குத்து, பட்டினபாக்கம், ஆக்ஷன் உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார்.
    ராஜஸ்தானி பெண் லுக்கிற்கு மாறிய மன்மத ராசா நடிகை
    6/8
    தற்போது தமிழரசன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சாயா சிங்.
    ராஜஸ்தானி பெண் லுக்கிற்கு மாறிய மன்மத ராசா நடிகை
    7/8
    பல டிவி சீரியல்களில் நடித்துள்ள சாயா சிங், தற்போது சன் டிவில் பூவே உனக்காக சீரியலில் நடித்து வருகிறார்.
    ராஜஸ்தானி பெண் லுக்கிற்கு மாறிய மன்மத ராசா நடிகை
    8/8
    சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்ட சாயா சிங், குறும்படங்கள் சில வற்றிலும் நடித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X