twitter
    bredcrumb

    வெயிலுக்கு கூலாக சட்டை பட்டனை கழற்றி விட்டு ஹாயாக போஸ் கொடுத்த டிடி நீலகண்டன்

    By Mohana Priya
    | Published: Saturday, April 9, 2022, 21:39 [IST]
    டைட்டான பேண்டில் கால் மேல் கால் போட்டு கெத்தாக போஸ் கொடுத்து டிடி நடத்தி உள்ள போட்டோஷுட்டை அனைவரையும் மயங்க வைத்துள்ளது.  
    வெயிலுக்கு கூலாக சட்டை பட்டனை கழற்றி விட்டு ஹாயாக போஸ் கொடுத்த  டிடி நீலகண்டன்
    1/12
    சமீப காலமாக டாப் ஹீரோயின்களே தோற்று போகும் அளவிற்கு பிகினி, குட்டை டவுசர் போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.
    வெயிலுக்கு கூலாக சட்டை பட்டனை கழற்றி விட்டு ஹாயாக போஸ் கொடுத்த  டிடி நீலகண்டன்
    2/12
    மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்தவர் திவ்யதர்ஷினி.
    வெயிலுக்கு கூலாக சட்டை பட்டனை கழற்றி விட்டு ஹாயாக போஸ் கொடுத்த  டிடி நீலகண்டன்
    3/12
    டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், சின்னத்திரையில் ராதிகா நடித்த அரசி, செல்வி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
    வெயிலுக்கு கூலாக சட்டை பட்டனை கழற்றி விட்டு ஹாயாக போஸ் கொடுத்த  டிடி நீலகண்டன்
    4/12
    விஜய் டிவி.,யில் பிரபலமான ஜோடி நம்பர் ஒன், காஃபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பிரபலமான தொகுப்பாளராகவும் வலம் வருகிறார் டிடி.
    வெயிலுக்கு கூலாக சட்டை பட்டனை கழற்றி விட்டு ஹாயாக போஸ் கொடுத்த  டிடி நீலகண்டன்
    5/12
    தற்போது ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வரும் டிடி, சில படங்களில் டப்பிங்கும் பேசி உள்ளார்.
    வெயிலுக்கு கூலாக சட்டை பட்டனை கழற்றி விட்டு ஹாயாக போஸ் கொடுத்த  டிடி நீலகண்டன்
    6/12
    சமீபத்தில் துபாயில் குட்டை டவுசரில் படகில் சென்ற படி இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வர்ணித்தனர்.
    வெயிலுக்கு கூலாக சட்டை பட்டனை கழற்றி விட்டு ஹாயாக போஸ் கொடுத்த  டிடி நீலகண்டன்
    7/12
    பளபளக்கும் பட்டு புடவையில் செம அழகாக போட்டோஷுட் ஒன்றை நடத்தி அனைவரையும் வாய் பிளக்க வைத்தார் டிடி.   
    வெயிலுக்கு கூலாக சட்டை பட்டனை கழற்றி விட்டு ஹாயாக போஸ் கொடுத்த  டிடி நீலகண்டன்
    8/12
    வீடியோ, போட்டோ என விதவிதமாக வெளியிட்டு ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்து வருகிறார் டிடி.
    வெயிலுக்கு கூலாக சட்டை பட்டனை கழற்றி விட்டு ஹாயாக போஸ் கொடுத்த  டிடி நீலகண்டன்
    9/12
    கண்ணில் கூலிங் கிளாஸ், டைட்டான பேண்ட் என ஒரே சேரில் கண்டபடி உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X