அழகியே...பனாரஸ் பட்டில் அசத்துறியே...டிடி நீலகண்டனின் தாறுமாறு அழகு போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, April 12, 2022, 23:06 [IST]
    அழகியே...பனாரஸ் பட்டில் அசத்துறியே...டிடி நீலகண்டனின் தாறுமாறு அழகு போட்டோஸ்
    1/10
    மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்தவர் திவ்யதர்ஷினி.
    மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் பல படங்களில் சிறிய ரோல்களில்...
    அழகியே...பனாரஸ் பட்டில் அசத்துறியே...டிடி நீலகண்டனின் தாறுமாறு அழகு போட்டோஸ்
    2/10
    டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், சின்னத்திரையில் ராதிகா நடித்த அரசி, செல்வி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
    டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், சின்னத்திரையில் ராதிகா நடித்த அரசி, செல்வி...
    அழகியே...பனாரஸ் பட்டில் அசத்துறியே...டிடி நீலகண்டனின் தாறுமாறு அழகு போட்டோஸ்
    3/10
    விஜய் டிவி.,யில் பிரபலமான ஜோடி நம்பர் ஒன், காஃபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பிரபலமான தொகுப்பாளராகவும் வலம் வருகிறார் டிடி.
    விஜய் டிவி.,யில் பிரபலமான ஜோடி நம்பர் ஒன், காஃபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து...
    அழகியே...பனாரஸ் பட்டில் அசத்துறியே...டிடி நீலகண்டனின் தாறுமாறு அழகு போட்டோஸ்
    4/10
    தற்போது ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வரும் டிடி, சில படங்களில் டப்பிங்கும் பேசி உள்ளார்.
    தற்போது ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வரும் டிடி, சில படங்களில்...
    அழகியே...பனாரஸ் பட்டில் அசத்துறியே...டிடி நீலகண்டனின் தாறுமாறு அழகு போட்டோஸ்
    5/10
    சமீப காலமாக டாப் ஹீரோயின்களே தோற்று போகும் அளவிற்கு பிகினி, குட்டை டவுசர் போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.
    சமீப காலமாக டாப் ஹீரோயின்களே தோற்று போகும் அளவிற்கு பிகினி, குட்டை டவுசர் போட்டோக்களை...
    அழகியே...பனாரஸ் பட்டில் அசத்துறியே...டிடி நீலகண்டனின் தாறுமாறு அழகு போட்டோஸ்
    6/10
    சமீபத்தில் துபாயில் குட்டை டவுசரில் படகில் சென்ற படி இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வர்ணித்தனர்.
    சமீபத்தில் துபாயில் குட்டை டவுசரில் படகில் சென்ற படி இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X