twitter
    bredcrumb

    மொத்த அழகையும் நீங்களே வச்சிருந்தா ரசிகர்கள் என்ன ஆகுறது...டிடி நீலகண்டனிடம் கொஞ்சும் ஃபேன்ஸ்

    By Mohana Priya
    | Updated: Wednesday, August 10, 2022, 22:08 [IST]
    தேவதை போல் ஜொலிக்கும் க்யுட்டான போட்டோவை வெளியிட்டு அனைவரையும் மயங்க வைத்துள்ளார் டிடி நீலகண்டன்.
    மொத்த அழகையும் நீங்களே வச்சிருந்தா ரசிகர்கள் என்ன ஆகுறது...டிடி நீலகண்டனிடம் கொஞ்சும் ஃபேன்ஸ்
    1/10
    "யாருக்கு இப்படி குனிந்து பார்த்து 'ஹாய்' சொல்கிறார்", என டிடியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பலரும் கேட்டாலும், தேவதை போல் ஒயிட் லெஹங்காவில் ஜொலிக்கும் அழகை வர்ணித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  
    மொத்த அழகையும் நீங்களே வச்சிருந்தா ரசிகர்கள் என்ன ஆகுறது...டிடி நீலகண்டனிடம் கொஞ்சும் ஃபேன்ஸ்
    2/10
    1999 ஆம் ஆண்டு  தொகுப்பாளராக அறிமுகமாகிய திவ்ய தர்ஷினி, பாலச்சந்தரின் 'ரெக்கை கட்டிய மனசு' சீரியலில் நடித்தார்.அதன் பிறகு சில படங்களில் நடித்த திவ்ய தர்ஷினி  'செல்வி' 'அரசி' போன்ற சீரியல்களில் நடித்தார்.
    மொத்த அழகையும் நீங்களே வச்சிருந்தா ரசிகர்கள் என்ன ஆகுறது...டிடி நீலகண்டனிடம் கொஞ்சும் ஃபேன்ஸ்
    3/10
    விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்ய தர்ஷினி, காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
    மொத்த அழகையும் நீங்களே வச்சிருந்தா ரசிகர்கள் என்ன ஆகுறது...டிடி நீலகண்டனிடம் கொஞ்சும் ஃபேன்ஸ்
    4/10
    தற்போது தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், அவ்வப்போது முக்கியமான பட நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

    5/10

    6/10
    திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் தேவதை போல் உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
    மொத்த அழகையும் நீங்களே வச்சிருந்தா ரசிகர்கள் என்ன ஆகுறது...டிடி நீலகண்டனிடம் கொஞ்சும் ஃபேன்ஸ்
    7/10
    டிடி என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, சமீபத்தில் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்ட போது அங்கு வந்த ஷாருக்கானை இறுக்கமாக கட்டிப்பிடித்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பாகின.
    மொத்த அழகையும் நீங்களே வச்சிருந்தா ரசிகர்கள் என்ன ஆகுறது...டிடி நீலகண்டனிடம் கொஞ்சும் ஃபேன்ஸ்
    8/10
    இதைத் தொடர்ந்து, ஷம்சிரா படத்தின் ப்ரொமோஷன் விழாவில் கலந்து கொண்ட டிடி, ரன்பீர் கபுருடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு, மீண்டும் பரபரப்பை கிளப்பினார்.
    மொத்த அழகையும் நீங்களே வச்சிருந்தா ரசிகர்கள் என்ன ஆகுறது...டிடி நீலகண்டனிடம் கொஞ்சும் ஃபேன்ஸ்
    9/10
    கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்களைத் தொடர்ந்து சமீப காலமாக பாலிவுட் நட்சத்திரங்களுடனும் டிடி அதிகம் நெருக்கம் காட்டி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X