twitter
    bredcrumb

    செகண்ட் ஹனிமூனா...தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் செம ரொமான்டிக் போட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Tuesday, July 12, 2022, 23:01 [IST]
    மிக நெருக்கமாக இருக்கும் செம ரொமான்டிக் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி உள்ளனர் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதி.
    செகண்ட் ஹனிமூனா...தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் செம ரொமான்டிக் போட்டோஸ்
    1/10
    பாலிவுட்டின் பிரபலமான காதல் தம்பதியான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் 2018 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 
    செகண்ட் ஹனிமூனா...தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் செம ரொமான்டிக் போட்டோஸ்
    2/10
    2012 ம் ஆண்டு முதன் முதலில் தீபிகாவை பார்த்தாகவும், முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து விட்டதாகவும் ரன்வீர் சிங் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருந்தார்.
    செகண்ட் ஹனிமூனா...தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் செம ரொமான்டிக் போட்டோஸ்
    3/10
    தற்போது தீபிகாவின் பிறந்தநாளை கொண்டாட இந்த காதல் தம்பதி அமெரிக்காவில் பைக் ட்ரிப் சென்றுள்ளனர். அப்போது ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளன.
    செகண்ட் ஹனிமூனா...தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் செம ரொமான்டிக் போட்டோஸ்
    4/10
    அமெரிக்காவின் ஹவாய் தீவில் தான் தற்போது இவர்கள் ஜாலியாக விடுமுறையை கழித்து வருகின்றனர். அங்கு பீச்சில் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்ட போட்டோக்களை செம வைரலாகி வருகின்றன.
    செகண்ட் ஹனிமூனா...தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் செம ரொமான்டிக் போட்டோஸ்
    5/10
    என்ன செகண்ட் ஹனிமுனா என ரசிகர்கள் இந்த தம்பதியை கேட்டு வருகின்றனர். இவர்களின் ரொமான்டிக் போட்டோவிற்கு லைக்குகள் குவிகிறது.
    செகண்ட் ஹனிமூனா...தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் செம ரொமான்டிக் போட்டோஸ்
    6/10
    திருமணமாகி 4 ஆண்டுகள் ஆனாலும் கொஞ்சமும் லவ் குறையாமல் இருக்கும் இந்த தம்பதிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
    செகண்ட் ஹனிமூனா...தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் செம ரொமான்டிக் போட்டோஸ்
    7/10
    திருமணத்திற்கு பிறகும் இருவரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்கள். இதனால் இவர்கள் ஜோடியாக எடுத்த போட்டோக்கள் மிக குைறவாகவே வெளிவந்தன.
    செகண்ட் ஹனிமூனா...தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் செம ரொமான்டிக் போட்டோஸ்
    8/10
    தனது கவர்ச்சி போட்டோஷுட் போட்டோக்களை மட்டுமே தீபிகா அதிகம் பகிர்ந்து வருவார். 
    செகண்ட் ஹனிமூனா...தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கின் செம ரொமான்டிக் போட்டோஸ்
    9/10
    படுகவர்ச்சி போட்டோக்களை வெளியிடும் தீபிகா, தற்போது படு மொன்டிக் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X