twitter
    bredcrumb

    இப்படி கிளாமரா வாழ்த்து சொன்னா ரசிகர்கள் என்ன ஆகுறது...தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, December 25, 2021, 18:35 [IST]
    கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சான்டா கிளாஸ் உடையில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்திய தர்ஷா குப்தா.
    இப்படி கிளாமரா வாழ்த்து சொன்னா ரசிகர்கள் என்ன ஆகுறது...தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
    1/5
    விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியலில் மானசா கேரக்டரில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் தர்ஷா குப்தா.
    இப்படி கிளாமரா வாழ்த்து சொன்னா ரசிகர்கள் என்ன ஆகுறது...தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
    2/5
    பிறகு பிரபலமான முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்தார்.
    இப்படி கிளாமரா வாழ்த்து சொன்னா ரசிகர்கள் என்ன ஆகுறது...தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
    3/5
    இருந்தாலும் குக் வித் கோமாளி ஷோவிற்கு பிறகு தர்ஷா குப்தா படு பாப்புலர் ஆனார்.
    இப்படி கிளாமரா வாழ்த்து சொன்னா ரசிகர்கள் என்ன ஆகுறது...தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
    4/5
    அதற்கு பிறகு சோஷியல் மீடியாவில் அழகிய தமிழ் வார்த்தைகளுடன், வித்தியாசமான கிளாமர் ஃபோட்டோஷுட்களை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    இப்படி கிளாமரா வாழ்த்து சொன்னா ரசிகர்கள் என்ன ஆகுறது...தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
    5/5
    கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சான்டா கிளாஸ் உடையில் கிளாமராக நடத்திய கலர்ப்புல் ஃபோட்டோஷுட் அனைவரையும் கவர்ந்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X