சைடு போஸில் செம.. கொள்ளை அழகில் தர்ஷா குப்தா!

    By Jayadevi K
    | Published: Thursday, December 23, 2021, 16:19 [IST]
    சைடு போஸில் செம.. கொள்ளை அழகில் தர்ஷா குப்தா!
    1/8
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில்   ஒளிபரப்பான முள்ளும் மலரும்   சீரியல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் தர்ஷா குப்தா.
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில்   ஒளிபரப்பான முள்ளும் மலரும்   சீரியல் மூலம் தனது திரைப்பயணத்தை...
    சைடு போஸில் செம.. கொள்ளை அழகில் தர்ஷா குப்தா!
    2/8
    சன் டி.வி.யில் மின்னலே, விஜய் டி.வி.யில் செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
    சன் டி.வி.யில் மின்னலே, விஜய் டி.வி.யில் செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் முக்கிய...
    சைடு போஸில் செம.. கொள்ளை அழகில் தர்ஷா குப்தா!
    3/8
    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.
    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை...
    சைடு போஸில் செம.. கொள்ளை அழகில் தர்ஷா குப்தா!
    4/8
    இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்திர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.
    இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்திர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.
    சைடு போஸில் செம.. கொள்ளை அழகில் தர்ஷா குப்தா!
    5/8
    ருத்திர தாண்டவம் நல்ல வரவேற்பை பெற்றது, தர்ஷாவின்   நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது.
    ருத்திர தாண்டவம் நல்ல வரவேற்பை பெற்றது, தர்ஷாவின்   நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது.
    சைடு போஸில் செம.. கொள்ளை அழகில் தர்ஷா குப்தா!
    6/8
    சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது இளசுகள் திணறும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
    சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது இளசுகள் திணறும் அளவுக்கு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X