twitter
    bredcrumb

    தினமும் ஒரு ஸ்பூன் சுவாரஸ்யம்...இணையத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் க்ளிக்ஸ்

    By Mohana Priya
    | Published: Monday, February 7, 2022, 17:22 [IST]
    இணையத்தையே கவர்ச்சியில் சூடேற்றி கலங்க வைத்துள்ளார் தர்ஷா குப்தா.
    தினமும் ஒரு ஸ்பூன் சுவாரஸ்யம்...இணையத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் க்ளிக்ஸ்
    1/6
    விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா,  குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் செம பாப்புலர் ஆகி விட்டார்.
    தினமும் ஒரு ஸ்பூன் சுவாரஸ்யம்...இணையத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் க்ளிக்ஸ்
    2/6
    அதை விட இன்ஸ்டாகிராமில் விதவிதமாக, வித்தியாசமாக இவர் வெளியிடும் போட்டோஷுட் போட்டோக்களை பார்த்து அனைவரும் அசந்து போய் உள்ளனர்.
    தினமும் ஒரு ஸ்பூன் சுவாரஸ்யம்...இணையத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் க்ளிக்ஸ்
    3/6
    அழகு தமிழில் கவிதை போன்ற கேப்ஷனுடன் தர்ஷா வெளியிடும் கிளாமர் போட்டோக்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.
    தினமும் ஒரு ஸ்பூன் சுவாரஸ்யம்...இணையத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் க்ளிக்ஸ்
    4/6
    புடவையில் இஞ்சி இடுப்பழகை காட்டிய போட்டோக்களை வெளியிட்ட தர்ஷா, இப்போது அதற்கும் ஒரு படி மேலே போய் முந்தானையை நழுவ விட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    தினமும் ஒரு ஸ்பூன் சுவாரஸ்யம்...இணையத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் க்ளிக்ஸ்
    5/6
    இவரின் போட்டோக்கள் தான் இப்படி கிறங்க வைக்கிறது என்றால், தினமும் ஒரு ஸ்பூன் சுவாரஸ்யம் சேர்த்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும் என கேப்ஷன் வேற எழுதி உள்ளார்.
    தினமும் ஒரு ஸ்பூன் சுவாரஸ்யம்...இணையத்தை சூடேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் க்ளிக்ஸ்
    6/6
    இந்த கேப்ஷனோடு இந்த போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விட்டு, கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X