twitter
    bredcrumb

    பாவாடை தாவணியில் தாறுமாறாக அழகு காட்டிய தர்ஷா குப்தா...வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, September 5, 2021, 11:35 [IST]
    பாவாடை தாவணியில் தாறுமாறான கவர்ச்சியில் மொத்த அழகையும் காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் தர்ஷா குப்தா.
    பாவாடை தாவணியில் தாறுமாறாக அழகு காட்டிய தர்ஷா குப்தா...வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஸ்
    1/6
    பிரபல மாடலான தர்ஷா குப்தா, பல தமிழ் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும் சீரியலில் விஜி கேரக்டரில் நடித்து பிரபலமானார் தர்ஷா.
    பாவாடை தாவணியில் தாறுமாறாக அழகு காட்டிய தர்ஷா குப்தா...வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஸ்
    2/6
    முதன் முதலில் 2018 ல் அவளும் நானும் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் தர்ஷா.
    பாவாடை தாவணியில் தாறுமாறாக அழகு காட்டிய தர்ஷா குப்தா...வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஸ்
    3/6
    பிறகு மின்னலே, செந்தூரப் பூவே, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள், சில விளம்பரங்களில் நடித்தார்.
    பாவாடை தாவணியில் தாறுமாறாக அழகு காட்டிய தர்ஷா குப்தா...வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஸ்
    4/6
    விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அனைவருக்கும் ஃபேவரைட் ஆன நடிகையாகி விட்டார் தர்ஷா குப்தா.
    பாவாடை தாவணியில் தாறுமாறாக அழகு காட்டிய தர்ஷா குப்தா...வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஸ்
    5/6
    நடிப்பதுடன் விதவிதமாக, இயற்கை அழகு சூழ்ந்த பகுதிகளில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
    பாவாடை தாவணியில் தாறுமாறாக அழகு காட்டிய தர்ஷா குப்தா...வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஸ்
    6/6
    ஜாக்கெட் அணியாமல் ஃபோட்டோஷுட் நடத்திய தர்ஷா, தற்போது பாவாடை தாவணியில் மொத்த அழகையும் காட்டி செம கிளாமராக எடுத்த ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X