மேடம்..ராதா கெட்டப்பு செம..தர்ஷா குப்தாவை வர்ணிக்கும் ரசிகர்கள் !

  By Jayadevi K
  | Published: Friday, August 19, 2022, 16:08 [IST]
  மேடம்..ராதா கெட்டப்பு செம..தர்ஷா குப்தாவை வர்ணிக்கும் ரசிகர்கள் !
  1/10
  கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா . கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது .
  கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா . கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும்...
  Courtesy: actress dharsha gupta Krishnajayanthi special photos
  மேடம்..ராதா கெட்டப்பு செம..தர்ஷா குப்தாவை வர்ணிக்கும் ரசிகர்கள் !
  2/10
  நடிகை தர்ஷா குப்தா கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு  ராதா கெட்டப்பில் பக்காவாக போஸ் கொடுத்திருந்தார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேடம் ராதா கெட்டப்பு செம என கமெண்டடித்து வருகின்றனர்
  நடிகை தர்ஷா குப்தா கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு  ராதா கெட்டப்பில் பக்காவாக போஸ்...
  Courtesy: actress dharsha gupta Krishnajayanthi special photos
  மேடம்..ராதா கெட்டப்பு செம..தர்ஷா குப்தாவை வர்ணிக்கும் ரசிகர்கள் !
  3/10
  மாடல் அழகி தர்ஷா குப்தா இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் .
  மாடல் அழகி தர்ஷா குப்தா இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து அவ்வப்போது கவர்ச்சி...
  Courtesy: actress dharsha gupta Krishnajayanthi special photos
  மேடம்..ராதா கெட்டப்பு செம..தர்ஷா குப்தாவை வர்ணிக்கும் ரசிகர்கள் !
  4/10
  சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார் . ஆனால் , சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது .
  சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார் . ஆனால் , சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு...
  Courtesy: actress dharsha gupta Krishnajayanthi special photos
  மேடம்..ராதா கெட்டப்பு செம..தர்ஷா குப்தாவை வர்ணிக்கும் ரசிகர்கள் !
  5/10
  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலம் அறிமுகமானார் . இந்த தொடரில் குடும்பத்தை காப்பாற்ற போராடும் , தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலம் அறிமுகமானார்...
  Courtesy: actress dharsha gupta Krishnajayanthi special photos
  மேடம்..ராதா கெட்டப்பு செம..தர்ஷா குப்தாவை வர்ணிக்கும் ரசிகர்கள் !
  6/10
  இந்த சீரியலில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார் தர்ஷா குப்தா
  இந்த சீரியலில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில்...
  Courtesy: actress dharsha gupta Krishnajayanthi special photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X