twitter
    bredcrumb

    கொட்டும் மழையில் குடையுடன் கிளாமர் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா

    By Mohana Priya
    | Published: Sunday, November 28, 2021, 15:55 [IST]
    கொட்டும் மழையில் நனைந்தபடி, கையில் குடையுடன் கிளாமர் போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் நடிகை தர்ஷா குப்தா.
    கொட்டும் மழையில் குடையுடன் கிளாமர் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா
    1/5
    பிரபல மாடலும், நடிகையுமான தர்ஷா குப்தா பல டிவி சீரியல்களில் நடித்து புகழடைந்துள்ளார்.
    கொட்டும் மழையில் குடையுடன் கிளாமர் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா
    2/5
    பல சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவி.,யில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பிரபலமானார் தர்ஷா.
    கொட்டும் மழையில் குடையுடன் கிளாமர் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா
    3/5
    அடிக்கடி வித்தியாசமான கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    கொட்டும் மழையில் குடையுடன் கிளாமர் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா
    4/5
    சமீபத்தில் சிவப்பு பிகினியில், ஈரம் சொட்ட சொட்ட இவர் நடத்திய ஃபோட்டோஷுட்டால் கிறங்கி போய் உள்ளனர் ரசிகர்கள்.
    கொட்டும் மழையில் குடையுடன் கிளாமர் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா
    5/5
    இந்த சமயத்தில் மழையில் நனைந்தபடி, கையில் குடையுடன் புடவையில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை சூடேற்றி உள்ளார் தர்ஷா குப்தா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X