twitter
    bredcrumb

    இப்படி கிளாமர் காட்டினா பசங்க எப்படிம்மா தாங்குவாங்க...தர்ஷா குப்தாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Tuesday, February 15, 2022, 18:37 [IST]
    தொடை தெரிய கார் மீது ஏறி அமர்ந்து கிளாமர் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்திய நடிகை தர்ஷா குப்தா.
    இப்படி கிளாமர் காட்டினா பசங்க எப்படிம்மா தாங்குவாங்க...தர்ஷா குப்தாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    1/6
    பிரபல மாடலான தர்ஷா குப்தா, விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
    இப்படி கிளாமர் காட்டினா பசங்க எப்படிம்மா தாங்குவாங்க...தர்ஷா குப்தாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    2/6
    பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.
    இப்படி கிளாமர் காட்டினா பசங்க எப்படிம்மா தாங்குவாங்க...தர்ஷா குப்தாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    3/6
    சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமான தர்ஷா, வித்தியாசமாக விதவிதமாக கிளாமர் போட்டோஷுட் நடத்தி அனைவரின் பார்வையையும் தனது பக்கம் ஈர்த்தார்.
    இப்படி கிளாமர் காட்டினா பசங்க எப்படிம்மா தாங்குவாங்க...தர்ஷா குப்தாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    4/6
    கிளாமர் போட்டோ ஒரு பக்கம், அழகு தமிழில் கவிதை நடையில் கேப்ஷன் என ரசிகர்களை விடாமல் கவர்ந்து வருகிறார்கள் தர்ஷா.
    இப்படி கிளாமர் காட்டினா பசங்க எப்படிம்மா தாங்குவாங்க...தர்ஷா குப்தாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    5/6
    தொடர்ச்சியாக கிளாமர் போட்டோஷுட்களால் தற்போது தர்ஷாவிற்கு பட வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. இதனால் மற்ற நடிகைகள் இவரை பார்த்து பொறாமையில் இருந்து வருகின்றனர்.
    இப்படி கிளாமர் காட்டினா பசங்க எப்படிம்மா தாங்குவாங்க...தர்ஷா குப்தாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    6/6
    காதலர் தினத்தை முன்னிட்டு தொடை தெரியும் டிரெசில் காரின் மேல் அமர்ந்து ஸ்டாபெர்ரி பழம் போல் போட்டோஷுட் நடத்திய தர்ஷாவை பார்த்து ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X