twitter
    bredcrumb

    டைட்டான உடையில் சிக்கென கிக்கேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, March 6, 2022, 23:20 [IST]
    தொடை தெரிய கார் மீது ஏறி அமர்ந்து கிளாமர் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்திய நடிகை தர்ஷா குப்தா.
    டைட்டான உடையில் சிக்கென கிக்கேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் போட்டோஸ்
    1/7
    பிரபல மாடலான தர்ஷா குப்தா, விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
    டைட்டான உடையில் சிக்கென கிக்கேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் போட்டோஸ்
    2/7
    பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.
    டைட்டான உடையில் சிக்கென கிக்கேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் போட்டோஸ்
    3/7
    சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமான தர்ஷா, வித்தியாசமாக விதவிதமாக கிளாமர் போட்டோஷுட் நடத்தி அனைவரின் பார்வையையும் தனது பக்கம் ஈர்த்தார்.
    டைட்டான உடையில் சிக்கென கிக்கேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் போட்டோஸ்
    4/7
    கிளாமர் போட்டோ ஒரு பக்கம், அழகு தமிழில் கவிதை நடையில் கேப்ஷன் மறு பக்கம் என ரசிகர்களை விடாமல் கவர்ந்து வருகிறார்கள் தர்ஷா.

    5/7

    6/7
    தொடர்ச்சியாக கிளாமர் போட்டோஷுட்களால் தற்போது தர்ஷாவிற்கு பட வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. இதனால் மற்ற நடிகைகள் இவரை பார்த்து பொறாமையில் இருந்து வருகின்றனர்.
    டைட்டான உடையில் சிக்கென கிக்கேற்றும் தர்ஷா குப்தா கிளாமர் போட்டோஸ்
    7/7
    டைட்டான பேண்ட், கையில் டாட்டூ என மொத்த அழகையும் காட்டி மற்றொரு போட்டோஷுட் நடத்தி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் தர்ஷா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X