வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தும் தர்ஷா குப்தா

    By Mohana Priya
    | Published: Thursday, November 25, 2021, 01:22 [IST]
    வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தும் தர்ஷா குப்தா
    1/5
    பிரபல மாடலும், டிவி சீரியல் நடிகையுமானவர் தர்ஷா குப்தா. 2018 ல் அவளும் நானும் சீரியலில் மானசா என்ற ரோலில் நடித்து தனது நடிப்பு பயணத்தை துவக்கினார்.
    பிரபல மாடலும், டிவி சீரியல் நடிகையுமானவர் தர்ஷா குப்தா. 2018 ல் அவளும் நானும் சீரியலில் மானசா என்ற...
    வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தும் தர்ஷா குப்தா
    2/5
    விஜய் டிவி.,யில் முள்ளும் மலரும் சீரியலில் விஜி கேரக்டரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். 
    விஜய் டிவி.,யில் முள்ளும் மலரும் சீரியலில் விஜி கேரக்டரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து...
    வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தும் தர்ஷா குப்தா
    3/5
    விஜய் டிவி.,யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.
    விஜய் டிவி.,யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி விட்டார்....
    வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தும் தர்ஷா குப்தா
    4/5
    சமீபத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, குடும்ப குத்துவிளக்காக அழகாக புடவை கட்டி, தீபம் ஏற்றும் ஃபோட்டோக்களை வெளியிட்டார் தர்ஷா.
    சமீபத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, குடும்ப குத்துவிளக்காக அழகாக புடவை கட்டி,...
    வேற லெவல் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தும் தர்ஷா குப்தா
    5/5
    செம கிளாமர் உடையில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. 
    செம கிளாமர் உடையில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X