twitter
    bredcrumb

    கவர்ச்சி உடையில் ரசிகர்களை பதற வைத்த குக் வித் கோமாளி பிரபலம்

    By Mohana Priya
    | Published: Saturday, November 20, 2021, 19:45 [IST]
    நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை பதற வைத்துள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா.
    கவர்ச்சி உடையில் ரசிகர்களை பதற வைத்த குக் வித் கோமாளி பிரபலம்
    1/5
    விஜய் டிவி.,யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.
    கவர்ச்சி உடையில் ரசிகர்களை பதற வைத்த குக் வித் கோமாளி பிரபலம்
    2/5
    பிரபல மாடலும், டிவி சீரியல் நடிகையுமானவர் தர்ஷா குப்தா. 2018 ல் அவளும் நானும் சீரியலில் மானசா என்ற ரோலில் நடித்து தனது நடிப்பு பயணத்தை துவக்கினார்.
    கவர்ச்சி உடையில் ரசிகர்களை பதற வைத்த குக் வித் கோமாளி பிரபலம்
    3/5
    விஜய் டிவி.,யில் முள்ளும் மலரும் சீரியலில் விஜி கேரக்டரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். 
    கவர்ச்சி உடையில் ரசிகர்களை பதற வைத்த குக் வித் கோமாளி பிரபலம்
    4/5
    இரண்டு நாட்களுக்கு முன் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, குடும்ப குத்துவிளக்காக அழகாக புடவை கட்டி, தீபம் ஏற்றும் ஃபோட்டோக்களை வெளியிட்டார் தர்ஷா.
    கவர்ச்சி உடையில் ரசிகர்களை பதற வைத்த குக் வித் கோமாளி பிரபலம்
    5/5
    செம கிளாமர் உடையில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. ஈரம் சொட்ட சொட்ட, பின்னழகை காட்டியபடி நீச்சல் குளத்திற்குள் இருந்து வெளியே வரும் தர்ஷாவை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X