சும்மா நச்சுன்னு...செம அழகில் மொத்த பேரையும் சாச்சு புட்டிங்களே...தர்ஷா குப்தா அசத்தல் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, April 24, 2022, 09:11 [IST]
    சும்மா நச்சுன்னு...செம அழகில் மொத்த பேரையும் சாச்சு புட்டிங்களே...தர்ஷா குப்தா அசத்தல் ஸ்டில்ஸ்
    1/12
    பிரபல மாடலான தர்ஷா குப்தா, விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
    பிரபல மாடலான தர்ஷா குப்தா, விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
    சும்மா நச்சுன்னு...செம அழகில் மொத்த பேரையும் சாச்சு புட்டிங்களே...தர்ஷா குப்தா அசத்தல் ஸ்டில்ஸ்
    2/12
    அவளும் நானும், செந்தூர பூவே, முள்ளும் மலரும், நாம் இருவர் நமக்கு இருவர் என சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
    அவளும் நானும், செந்தூர பூவே, முள்ளும் மலரும், நாம் இருவர் நமக்கு இருவர் என சீரியல்களில் நடித்து...
    சும்மா நச்சுன்னு...செம அழகில் மொத்த பேரையும் சாச்சு புட்டிங்களே...தர்ஷா குப்தா அசத்தல் ஸ்டில்ஸ்
    3/12
    பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.
    பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் ஆழமான...
    சும்மா நச்சுன்னு...செம அழகில் மொத்த பேரையும் சாச்சு புட்டிங்களே...தர்ஷா குப்தா அசத்தல் ஸ்டில்ஸ்
    4/12
    சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமான தர்ஷா, வித்தியாசமாக விதவிதமாக கிளாமர் போட்டோஷுட் நடத்தி அனைவரின் பார்வையையும் தனது பக்கம் ஈர்த்தார்.
    சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமான தர்ஷா, வித்தியாசமாக விதவிதமாக கிளாமர் போட்டோஷுட்...
    சும்மா நச்சுன்னு...செம அழகில் மொத்த பேரையும் சாச்சு புட்டிங்களே...தர்ஷா குப்தா அசத்தல் ஸ்டில்ஸ்
    5/12
    கிளாமர் போட்டோ ஒரு பக்கம், அழகு தமிழில் கவிதை நடையில் கேப்ஷன் மறு பக்கம் என ரசிகர்களை விடாமல் கவர்ந்து வருகிறார்கள் தர்ஷா.
    கிளாமர் போட்டோ ஒரு பக்கம், அழகு தமிழில் கவிதை நடையில் கேப்ஷன் மறு பக்கம் என ரசிகர்களை விடாமல்...
    சும்மா நச்சுன்னு...செம அழகில் மொத்த பேரையும் சாச்சு புட்டிங்களே...தர்ஷா குப்தா அசத்தல் ஸ்டில்ஸ்
    6/12
    தொடர்ச்சியாக கிளாமர் போட்டோஷுட்களால் தற்போது தர்ஷாவிற்கு பட வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. இதனால் மற்ற நடிகைகள் இவரை பார்த்து பொறாமையில் இருந்து வருகின்றனர்.
    தொடர்ச்சியாக கிளாமர் போட்டோஷுட்களால் தற்போது தர்ஷாவிற்கு பட வாய்ப்புக்கள் குவிந்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X