twitter
    bredcrumb

    PHOTOS : மகிழ்ச்சி உங்கள் இதயத்தை நிரப்பட்டும்.. கிறிஸ்துமஸ்துக்கு செமயா வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா!

    By Jaya Devi
    | Published: Sunday, December 25, 2022, 13:33 [IST]
    PHOTOS : மகிழ்ச்சி உங்கள் இதயத்தை நிரப்பட்டும்.. கிறிஸ்துமஸ்துக்கு செமயா வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா!
    1/16

    கிறிஸ்துமஸின் பிரகாசமும் மகிழ்ச்சியும் உங்கள் இதயத்தை நிரப்பட்டும். மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்  கூறி உள்ளார்.

    PHOTOS : மகிழ்ச்சி உங்கள் இதயத்தை நிரப்பட்டும்.. கிறிஸ்துமஸ்துக்கு செமயா வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா!
    2/16
    தர்ஷா குப்தாவின் கவர்ச்சி நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
    PHOTOS : மகிழ்ச்சி உங்கள் இதயத்தை நிரப்பட்டும்.. கிறிஸ்துமஸ்துக்கு செமயா வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா!
    3/16

    மாடல் அழகி தர்ஷா குப்தா இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

    PHOTOS : மகிழ்ச்சி உங்கள் இதயத்தை நிரப்பட்டும்.. கிறிஸ்துமஸ்துக்கு செமயா வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா!
    4/16

    கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.

    PHOTOS : மகிழ்ச்சி உங்கள் இதயத்தை நிரப்பட்டும்.. கிறிஸ்துமஸ்துக்கு செமயா வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா!
    5/16

    சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

    PHOTOS : மகிழ்ச்சி உங்கள் இதயத்தை நிரப்பட்டும்.. கிறிஸ்துமஸ்துக்கு செமயா வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா!
    6/16

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் குடும்பத்தை காப்பாற்ற போராடும், தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    PHOTOS : மகிழ்ச்சி உங்கள் இதயத்தை நிரப்பட்டும்.. கிறிஸ்துமஸ்துக்கு செமயா வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா!
    7/16

    இந்த சீரியலில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார் தர்ஷா குப்தா

    PHOTOS : மகிழ்ச்சி உங்கள் இதயத்தை நிரப்பட்டும்.. கிறிஸ்துமஸ்துக்கு செமயா வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா!
    8/16

    முள்ளும் மலரும் சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடித்தார்.

    PHOTOS : மகிழ்ச்சி உங்கள் இதயத்தை நிரப்பட்டும்.. கிறிஸ்துமஸ்துக்கு செமயா வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா!
    9/16

    பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான தர்ஷா குப்தா.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X