twitter
    bredcrumb

    மாடல் அழகி தர்ஷா குப்தாவா இப்படி?..ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !

    By Jaya Devi
    | Published: Saturday, December 10, 2022, 13:14 [IST]
    மாடல் அழகி தர்ஷா குப்தாவா இப்படி?..ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    1/13

    தர்ஷா குப்தாவின் கவர்ச்சி நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    மாடல் அழகி தர்ஷா குப்தாவா இப்படி?..ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    2/13

    மாடல் அழகி தர்ஷா குப்தா இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

    மாடல் அழகி தர்ஷா குப்தாவா இப்படி?..ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    3/13

    கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.

    மாடல் அழகி தர்ஷா குப்தாவா இப்படி?..ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    4/13

    சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

    மாடல் அழகி தர்ஷா குப்தாவா இப்படி?..ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    5/13

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் குடும்பத்தை காப்பாற்ற போராடும், தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    மாடல் அழகி தர்ஷா குப்தாவா இப்படி?..ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    6/13

    இந்த சீரியலில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார் தர்ஷா குப்தா

    மாடல் அழகி தர்ஷா குப்தாவா இப்படி?..ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    7/13

     

    முள்ளும் மலரும் சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடித்தார்
    மாடல் அழகி தர்ஷா குப்தாவா இப்படி?..ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    8/13

    பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான தர்ஷா குப்தா.

    மாடல் அழகி தர்ஷா குப்தாவா இப்படி?..ரசித்து ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    9/13

    இயக்குனர் மோகன் ஜி. இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சுமாரான வெற்றி பெற்றது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X