twitter
    bredcrumb

    கவர்ச்சியில் கட்டி போடும் தர்ஷா குப்தா.. குவியும் லைக்ஸ் !

    By Jaya Devi
    | Published: Sunday, December 26, 2021, 17:15 [IST]
    கவர்ச்சியில் கட்டி போடும் தர்ஷா குப்தா.. குவியும்  லைக்ஸ் !
    1/10

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான முள்ளும் மலரும்  சீரியல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் தர்ஷா குப்தா.

    கவர்ச்சியில் கட்டி போடும் தர்ஷா குப்தா.. குவியும்  லைக்ஸ் !
    2/10

    இந்த சீரியலில் முதன்மை  கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

    கவர்ச்சியில் கட்டி போடும் தர்ஷா குப்தா.. குவியும்  லைக்ஸ் !
    3/10

    சன் டி.வி.யில் மின்னலே, விஜய் டி.வி.யில் செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    கவர்ச்சியில் கட்டி போடும் தர்ஷா குப்தா.. குவியும்  லைக்ஸ் !
    4/10

    இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்திர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    கவர்ச்சியில் கட்டி போடும் தர்ஷா குப்தா.. குவியும்  லைக்ஸ் !
    5/10

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

    கவர்ச்சியில் கட்டி போடும் தர்ஷா குப்தா.. குவியும்  லைக்ஸ் !
    6/10

    ருத்திர தாண்டவம் நல்ல வரவேற்பை பெற்றது, தர்ஷாவின்  நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது.

    கவர்ச்சியில் கட்டி போடும் தர்ஷா குப்தா.. குவியும்  லைக்ஸ் !
    7/10

    சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது இளசுகள் திணறும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

    கவர்ச்சியில் கட்டி போடும் தர்ஷா குப்தா.. குவியும்  லைக்ஸ் !
    8/10

    தர்ஷா குப்தாவின் போட்டோஷூட்

    கவர்ச்சியில் கட்டி போடும் தர்ஷா குப்தா.. குவியும்  லைக்ஸ் !
    9/10

    தர்ஷா குப்தாவின் போட்டோஷூட்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X