twitter
    bredcrumb

    பொங்கல் ஸ்பெஷலாக புடவையில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய தர்ஷா குப்தா

    By Mohana Priya
    | Updated: Saturday, January 15, 2022, 14:00 [IST]
    பொங்கல் ஸ்பெஷலாக கிளாமரில் கிராமத்து ஸ்டையிலில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் தர்ஷா குப்தா.
    பொங்கல் ஸ்பெஷலாக புடவையில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய தர்ஷா குப்தா
    1/8
    சின்னத்திரை நடிகையாக விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து நடிகையானவர் தர்ஷா குப்தா.
    பொங்கல் ஸ்பெஷலாக புடவையில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய தர்ஷா குப்தா
    2/8
    பல சீரியல்களில் நடித்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடித்த பிறகே பிரபலமானார் தர்ஷா குப்தா.
    பொங்கல் ஸ்பெஷலாக புடவையில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய தர்ஷா குப்தா
    3/8
    வித்தியாசமான கிளாமர் போட்டோஷுட்களால் சோஷியல் மீடியாவிலும் பிரபலமானார் தர்ஷா.
    பொங்கல் ஸ்பெஷலாக புடவையில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய தர்ஷா குப்தா
    4/8
    இதனால் சில படங்களில் நடித்தும் வாய்ப்பை பெற்றுள்ளார் தர்ஷா குப்தா.
    பொங்கல் ஸ்பெஷலாக புடவையில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய தர்ஷா குப்தா
    5/8
    இருந்தாலும் அத்துமீறிய கவர்ச்சியால் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாகி விட்டார் தர்ஷா.
    பொங்கல் ஸ்பெஷலாக புடவையில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய தர்ஷா குப்தா
    6/8
    தற்போது பொங்கலை முன்னிட்டு கிராமத்து ஸ்டைலில் புடவையில் கிளாமர் போட்டோஷுட் நடத்தி உள்ளார் தர்ஷா குப்தா.
    பொங்கல் ஸ்பெஷலாக புடவையில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய தர்ஷா குப்தா
    7/8
    தர்ஷாவின் இந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்களை கிறங்கி போய் பாராட்டி வருகின்றனர்.
    பொங்கல் ஸ்பெஷலாக புடவையில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய தர்ஷா குப்தா
    8/8
    ரெட் ஹார்ட்களால் கமெண்ட் பகுதியை நிரப்பி வருகிறார்கள் தர்ஷாவின் தீவிர ரசிகர்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X