twitter
    bredcrumb

    சேலையில் ஓர் தேவதை… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் !

    By Jaya Devi
    | Published: Saturday, August 28, 2021, 17:44 [IST]

    சேலையில் ஓர் தேவதை… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் !

    சேலையில் ஓர் தேவதை… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் !
    1/7

    ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் தர்ஷா குப்தா கதாநாயகியாக  அறிமுகமானார்.

    சேலையில் ஓர் தேவதை… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் !
    2/7

    விஜய் டிவி குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

    சேலையில் ஓர் தேவதை… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் !
    3/7

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில்  மிரட்டினார்.

    சேலையில் ஓர் தேவதை… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் !
    4/7

    தர்ஷா குப்தா ருத்ர தண்டவம்  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    சேலையில் ஓர் தேவதை… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் !
    5/7

    இளைஞர்கள் மத்தியில் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் தர்ஷா குப்தா

    சேலையில் ஓர் தேவதை… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் !
    6/7

    தர்ஷா குப்தாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டி உள்ளது.

    சேலையில் ஓர் தேவதை… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் !
    7/7

    “இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்“  என தமிழில் பதிவிட்டு இருந்தார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X