twitter
    bredcrumb

    ஏஞ்சலாகவே மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!

    By Deepa S
    | Published: Thursday, October 27, 2022, 11:35 [IST]
    ஏஞ்சலாகவே மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
    1/12
    மாடலிங் மூலம் சின்னத்திரையில் வாய்ப்புகளை பெற்றவர் தர்ஷா குப்தா. இவரது செந்தூரப்பூவே முள்ளும் மலரும் சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
    ஏஞ்சலாகவே மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
    2/12
    சீரியல்கள் மூலம் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. இதன்மூலம் ஏராளமான ரசிகர்களையும் ஈர்த்தார்.
    ஏஞ்சலாகவே மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
    3/12
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பவித்ரா, சிவாங்கி உள்ளிட்டவர்களுடன் தர்ஷா குப்தா களமிறங்கினார். சிறப்பான வரவேற்பையும் பெற்றார்.
    ஏஞ்சலாகவே மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
    4/12
    சின்னத்திரை, குக் வித் கோமாளி போன்றவை கொடுத்த பிரபலத்தால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் தர்ஷா குப்தாவிற்கு தேடி வந்தது.
    ஏஞ்சலாகவே மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
    5/12
    ருத்ர தாண்டவன் என்ற படத்தில் அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார் தர்ஷா குப்தா. தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.
    ஏஞ்சலாகவே மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
    6/12
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் தர்ஷா குப்தா தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை ரசிகர்களிடையே பகிர்ந்து வருகிறார்.
    ஏஞ்சலாகவே மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
    7/12
    வித்தியாசமான கான்செப்ட்களில் இவர் எடுத்துவரும் போட்டோஷுட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ராதை, சீதா போன்ற கேரக்டர்களை வெளிப்படுத்தும் வகையிலும் இவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    ஏஞ்சலாகவே மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
    8/12
    எந்த கான்செப்ட்டில் புகைப்படங்களை எடுத்தாலும் அந்த போட்டோஸ்களில் கவர்ச்சி இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் தர்ஷா குப்தா.
    ஏஞ்சலாகவே மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
    9/12
    இதன்மூலம் 2 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X