twitter
    bredcrumb

    சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!

    By Jaya Devi
    | Published: Thursday, December 30, 2021, 18:31 [IST]
    சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!
    1/6

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான முள்ளும் மலரும்  சீரியல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் தர்ஷா குப்தா.

    சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!
    2/6

    இந்த சீரியலில் முதன்மை  கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

    சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!
    3/6

    சன் டி.வி.யில் மின்னலே, விஜய் டி.வி.யில் செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!
    4/6

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

    சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!
    5/6

    இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்திர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!
    6/6

    ருத்திர தாண்டவம் நல்ல வரவேற்பை பெற்றது, தர்ஷாவின்  நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X