அரைகுறையாக தைத்த டைட்டான உடையில் நச்சன்னு போஸ் கொடுத்த திவ்ய பாரதி

    By Mohana Priya
    | Published: Monday, July 18, 2022, 21:57 [IST]
    அரைகுறையாக தைத்த டைட்டான உடையில் நச்சன்னு போஸ் கொடுத்த திவ்ய பாரதி
    1/10
    ஸ்ட்ரக்சரை நச்சுனு காட்டிய டைட்டான மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை திவ்ய பாரதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ஸ்ட்ரக்சரை நச்சுனு காட்டிய டைட்டான மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை திவ்ய...
    அரைகுறையாக தைத்த டைட்டான உடையில் நச்சன்னு போஸ் கொடுத்த திவ்ய பாரதி
    2/10
    நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைத்து மக்களால் கொண்டாடப்படுவது என்பது மிகவும் அரிதான விஷயம், அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றவர் தான் நடிகை திவ்ய பாரதி.
    நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைத்து மக்களால் கொண்டாடப்படுவது என்பது மிகவும்...
    அரைகுறையாக தைத்த டைட்டான உடையில் நச்சன்னு போஸ் கொடுத்த திவ்ய பாரதி
    3/10
    கோவையைச் சேர்ந்த இவர், முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவானது.
    கோவையைச் சேர்ந்த இவர், முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக வலைதளங்களில்...
    அரைகுறையாக தைத்த டைட்டான உடையில் நச்சன்னு போஸ் கொடுத்த திவ்ய பாரதி
    4/10
    இதையடுத்து தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் பேச்சிலர். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
    இதையடுத்து தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இவர் ஹீரோயினாக...
    அரைகுறையாக தைத்த டைட்டான உடையில் நச்சன்னு போஸ் கொடுத்த திவ்ய பாரதி
    5/10
    முதல் படத்திலேயே லிப்லாக் முத்தக்காட்சியில் துணிச்சலாக நடித்து அசத்திய திவ்ய பாரதிக்கு, இப்படத்திற்கு பின் ரசிகர் பட்டாளமும் பெரிதானது.
    முதல் படத்திலேயே லிப்லாக் முத்தக்காட்சியில் துணிச்சலாக நடித்து அசத்திய திவ்ய பாரதிக்கு,...
    அரைகுறையாக தைத்த டைட்டான உடையில் நச்சன்னு போஸ் கொடுத்த திவ்ய பாரதி
    6/10
    பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின், திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார்.
    பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின், திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X