twitter
    bredcrumb

    மாலத்தீவு பீச்சில் டூ பீசில் ஆட்டம் போடும் பேச்சுலர் பட நடிகை

    By Mohana Priya
    | Published: Sunday, March 27, 2022, 15:03 [IST]
    டூ பீசில் செம ஹாட் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் திவ்யபாரதி.
    மாலத்தீவு பீச்சில் டூ பீசில் ஆட்டம் போடும் பேச்சுலர் பட நடிகை
    1/7
    பிரபல மாடலான திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த பேச்சுலர் படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
    மாலத்தீவு பீச்சில் டூ பீசில் ஆட்டம் போடும் பேச்சுலர் பட நடிகை
    2/7
    சினிமாவிற்கு வருவதற்கு முன் பல ஃபேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஏராளமான பரிசுகளை பெற்றுள்ளார்.
    மாலத்தீவு பீச்சில் டூ பீசில் ஆட்டம் போடும் பேச்சுலர் பட நடிகை
    3/7
    நடிகையாவதற்கு முன்பே தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே சோஷியல் மீடியாவில் வைத்துள்ளார் திவ்ய பாரதி.
    மாலத்தீவு பீச்சில் டூ பீசில் ஆட்டம் போடும் பேச்சுலர் பட நடிகை
    4/7
    தனது அழகால் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட திவ்யபாரதி சாதாரணமாக என்ன போஸ்ட் போட்டாலும் லைக்குள் குவிகிறது.
    மாலத்தீவு பீச்சில் டூ பீசில் ஆட்டம் போடும் பேச்சுலர் பட நடிகை
    5/7
    பேச்சுலர் படத்தில் திவ்யபாரதியின் நடிப்பு பலரையும் கவர்ந்ததால், அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் திவ்யபாரதி.
    மாலத்தீவு பீச்சில் டூ பீசில் ஆட்டம் போடும் பேச்சுலர் பட நடிகை
    6/7
    மலையாள சூப்பர்ஹிட் படமான இஸ்க் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் கதிருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் திவ்யபாரதி.
    மாலத்தீவு பீச்சில் டூ பீசில் ஆட்டம் போடும் பேச்சுலர் பட நடிகை
    7/7
    இதற்கிடையில் மாலத்தீவு கடற்கரையில் மோனோகினியை தொடர்ந்து டூ பீசிஸ் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கிறங்க வைத்துள்ளார் திவ்யபாரதி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X