twitter
    bredcrumb

    யம்மாடியோவ்...என்னமா ஏரில் என்னமா டைவ் அடிக்கிறார்...துஷாரா விஜயன் கலக்கல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, May 31, 2022, 19:04 [IST]
    துபாயில் ஏர் டைவிங் செய்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் துஷாரா விஜயன்.
    யம்மாடியோவ்...என்னமா ஏரில் என்னமா டைவ் அடிக்கிறார்...துஷாரா விஜயன் கலக்கல் போட்டோஸ்
    1/11
    போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். 
    யம்மாடியோவ்...என்னமா ஏரில் என்னமா டைவ் அடிக்கிறார்...துஷாரா விஜயன் கலக்கல் போட்டோஸ்
    2/11
    பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாள் ரோலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி விட்டார். 
    யம்மாடியோவ்...என்னமா ஏரில் என்னமா டைவ் அடிக்கிறார்...துஷாரா விஜயன் கலக்கல் போட்டோஸ்
    3/11
    முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் வென்று விட்டார்.
    யம்மாடியோவ்...என்னமா ஏரில் என்னமா டைவ் அடிக்கிறார்...துஷாரா விஜயன் கலக்கல் போட்டோஸ்
    4/11
    அன்புள்ள கில்லி என்ற படத்தில் நடத்தவர் தற்போது வசந்தபாலன் இயக்கும் அநீதி, பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
    யம்மாடியோவ்...என்னமா ஏரில் என்னமா டைவ் அடிக்கிறார்...துஷாரா விஜயன் கலக்கல் போட்டோஸ்
    5/11
    அநீதி படத்தில் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாகவும், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காளிதாஸ் ஜெயராமிற்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
    யம்மாடியோவ்...என்னமா ஏரில் என்னமா டைவ் அடிக்கிறார்...துஷாரா விஜயன் கலக்கல் போட்டோஸ்
    6/11
    துபாயில் வசித்து வரும் துஷாரா விஜயன், சோஷியல் மீடியாவில் அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    யம்மாடியோவ்...என்னமா ஏரில் என்னமா டைவ் அடிக்கிறார்...துஷாரா விஜயன் கலக்கல் போட்டோஸ்
    7/11
    துபாயில் உள்ள பிரபல சுற்றுலா தலம் ஒன்றிற்கு சென்ற துஷாரா, அங்கு ஏர் டைவிங் மேற்கொண்டுள்ளார். அவரது பல நாள் ஆசையில் இதுவும் ஒன்றாம். 
    யம்மாடியோவ்...என்னமா ஏரில் என்னமா டைவ் அடிக்கிறார்...துஷாரா விஜயன் கலக்கல் போட்டோஸ்
    8/11
    தான் ஏர் டைவிங் சென்ற போட்டோக்களையும், தனது அனுபவத்தையும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் துஷாரா. 
    யம்மாடியோவ்...என்னமா ஏரில் என்னமா டைவ் அடிக்கிறார்...துஷாரா விஜயன் கலக்கல் போட்டோஸ்
    9/11
    ஸ்கை டைவிங் செய்வதற்கு முன் சில போட்டோக்களை பகிர்ந்த அவர், சில நேரங்களில் நமக்கு தேவைப்படுவது பைத்தியகாரத்தனமான தைரியம் மட்டுமே. அதில் நிச்சயம் ஏதாவது ஒன்று சிறப்பாக வரும் என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X